ஊட்டி வரை உறவு பேசும்படம் விளம்பரம்
http://i872.photobucket.com/albums/a.../OVUPPAdfw.jpg
Printable View
ஊட்டி வரை உறவு பேசும்படம் விளம்பரம்
http://i872.photobucket.com/albums/a.../OVUPPAdfw.jpg
02.11.1975 அன்று வெளியாகி 02.11.2011 அன்று 37வது ஆண்டில் நுழையும் வைர நெஞ்சம் திரைப்படத்திலிருந்து மெல்லிசை மன்னரின் இசையில் இனிமையான பாடல்
http://youtu.be/WiQsVl5KkEc
01.11.2011 அன்று 45வது ஆண்டில் நுழையும் ஊட்டி வரை உறவு வெற்றித் திரைப்படத்திலிருந்து அங்கே மாலை மயக்கம் பாடல் காட்சி
http://youtu.be/Ku1Ek0yaex0
01.11.2011 அன்று 45வது ஆண்டில் நுழையும் இரு மலர்கள் வெற்றித் திரைப்படத்திலிருந்து மாதவிப் பொன் மயிலாள் பாடல் காட்சி
http://youtu.be/fs7KQQPEYuA
01.11.1986 அன்று வெளியாகி 26வது ஆண்டில் நுழையும் லட்சுமி வந்தாச்சு திரைப்படத்தில் இடம் பெற்ற அருமையான பாடல் சந்தன நிலவொளியோ காட்சியில் நடிகர் திலகம் தபேலா வாசிக்கும் நுட்பத்தைப் பாருங்கள்.
பாடலுக்கான இணைப்பு கீழே உள்ள படத்தில் தரப்பட்டுள்ளது.
http://goodtamilfilms.files.wordpres...pg?w=300&h=163
டியர் ஜோ,
நேற்று 31.10.2011 இரவு 11.00 மணிக்கு சன் டி.வி. சினிமா செய்திகள் நிகழ்ச்சியில் இடம் பெற்ற அக்காட்சியை நானும் பார்த்தேன். அதை உடனடியாக இங்கே தரவேற்றியமைக்கு உளமார்ந்த நன்றிகள்.
அன்புடன்
இசைஞானி இளையராஜா அவர்களின் துணைவியார் ஜீவா அவர்கள் மறைவிற்கு எங்களது கண்ணீர் அஞ்சலி.அம்மையாரின் ஆத்மா சாந்தி அடையவும்,இளையராஜா அவர்கள் மனம் அமைதி பெறவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
http://www.hindu.com/2005/07/17/imag...1712300301.jpg
வாசுதேவன்.
டியர் ஜோ சார்,
"பா" வரிசை பொன்விழா சுட்டி அருமை. தந்தமைக்கு மிக்க நன்றி.
அன்புடன்,
வாசுதேவன்.
அன்பு ராகவேந்திரன் சார்,
தங்கள் அன்பிற்கு நன்றி!
நீதி வெளிப்புறப் படப்பிடிப்பின் போது நடிகர் திலகம் அவர்கள் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடும் அபூர்வ காட்சியைக் காணக் கண்கோடி வேண்டும். அந்த ஸ்டில் நன்றாகவே பளிச்சென்றுதான் இருக்கிறது., மிக அபூர்வமான ஸ்டில்லை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி அளித்து விட்டீர்கள்.
டாக்டர் சிவா திரைப்படத்தைப் பற்றி பொம்மை மாத இதழில் வெளிவந்த செய்தித் தொகுப்பு அற்புதம். ஸ்டில்கள் தலைவரின் ஸ்டைலில் அசத்துகின்றன.
"வைர நெஞ்சம்", "ஊட்டிவரை உறவு", "டாக்டர் சிவா" வீடியோக் காட்சிகள் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டிய 'தூள்' பதிவுகள்.
சிகரம் வைத்தாற்போன்று தாங்கள் அளித்துள்ள ஊட்டி வரை உறவு பேசும்படம் விளம்பரம் வண்ணமயமாக நெஞ்சைக் கொள்ளையடித்துக் கொண்டு போகிறது. சூப்பர் சார். அருமையான ஸ்டில்.
பெரிய விருந்தையே பரிமாறி விட்டீர்கள். நவம்பர் ஒண்ணாம் தேதியை மறக்க முடியாமால் செய்து விட்டீர்கள்.
அனைத்திற்கும் என் உளப்பூர்வமான நன்றிகளும், பாராட்டுக்களும்.
அன்புடன்,
வாசுதேவன்.
அன்புள்ள பம்மலார் சார்,
நேற்றிரவு தங்களின் கடும் உழைப்பில் உருவாகி, இன்று எங்கள் கண்களுக்கும் கருத்துக்கும் விருந்தான...
ரங்கோன் ராதா பட விளம்பரங்கள்
பைலட் பிரேம்நாத் விளம்பரங்கள்
பாபு விளம்பரங்கள்
பாகப்பிரினை விளம்பரங்கள்
மற்றும் பதிவுகள் அனைத்தும் சூப்பரோ சூப்பர். மீண்டும், மீண்டும் அதே வியப்புத்தான். இவையெல்லாம் நம் வாழ்வில் காணக்கிடைக்குமா என்று எண்ணி ஏங்கியிருந்தவை. இத்தனை வருடங்களுக்குப்பிறகும் அதே பொலிவுடன் காண முடிகிறது. இதன் பின்னணியில் இருக்கும் தங்களின் கடும் உழைப்புக்கு ஈடு இணையேது. நன்றிகள் பல்லாயிரம்.
அன்புள்ள ராகவேந்தர் சார்,
பொம்மையில் வெளிவந்த டாக்டர் சிவா படப்பிடிப்பு ஸ்டில்கள் வெகு அருமை. பாடல்களின் வீடியோக்களும் சூப்பர், ஒன்றைத்தவிர. அது வேறென்ன... 'மலரே குறிஞ்சி மலரே'தான். 1975-ம் ஆண்டின் மிகச்சிறந்த பாடல், அந்த ஆண்டின் மிக மோசமான படமாக்கம். சுருக்கமாகச்சொன்னால், மெல்லிசை மன்னர் செய்துகொடுத்த அருமையான பிரியாணி சாப்பாட்டை இயக்குனர் ஏ.சி.திருலோக்சந்தர் சாக்கடையில் கொட்டி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
நடிகர்திலகம் பிறந்தநாள் கொண்டாடும் ஸ்டில்லுக்கு ஸ்பெஷல் தாங்க்ஸ்.
மேல்நாட்டில் முன்னர், சார்லிசாப்ளின் போல நடிக்க ஒரு போட்டி வைத்தார்களாம். அதில் யாருக்கும் தெரியாமல் ஒரிஜினல் சார்லி சாப்ளினும் கலந்துகொண்டாராம். ஆனால் அவருக்கு இரண்டாம் இடமே கிடைத்ததாம். முதலிடத்தைப்பிடித்தவர் அவ்வளவு தத்ரூபமாக நடித்தாராம்.
மேலோகத்தில் தற்போது ஜூலியஸ் சீஸராக நடிக்க போட்டி வைத்தால் ஒரிஜினல் ஜூலியஸ் சீஸருக்கு இரண்டாம் இடமே கிடைக்கும். நம்மவர்தான் முதலிடத்தைப்பிடிப்பார்.
ரத்த வெள்ளத்தில் கிடக்கும் அந்தக் காட்சியைப்பாருங்கள். பாவி மனிதர், என்னென்னவெல்லாம் சாதனைகளைப்பண்ணிட்டு போய்விட்டார்.
அன்பு பம்மலார் சார்,
'பைலட் பிரேம்நாத்' ஆனந்த விகடன் விமர்சனம் தூள்.
'பாகப்பிரிவினை' தென்னகம் விளம்பரம் மற்றும் விமர்சனம் அப்படத்திற்கோர் நற்சாட்சிப் பத்திரமாய் அமைந்துள்ளது. நிஜமாகவே விமர்சனம் அருமை. ஆனந்த விகடன், கல்கி விமர்சனங்களும் மன நிறைவைத் தந்தன. அருமையான பாராட்டப் படவேண்டிய பதிவுகள். 'பாகப்பிரிவினை' சாதனைப் பொன்னேடுகள் நம் ரசிகர்கள் காலரைத் தூக்கி விட்டுக்கொண்டு பெருமைப்பட வைக்கின்றன. அதே போல் அந்த கருப்பு வெள்ளையில் தாங்கள் அளித்திருக்கும் வெள்ளேந்தியான அப்பாவித் தோற்றம் அளிக்கும் 'பாகப்பிரிவினை தலைவரின் ஸ்டில் மனதை சுண்டி இழுக்கிறது. என் கம்ப்யூட்டர் டெஸ்க்டாப்பையும் வசீகரப் படுத்திக் கொண்டிருக்கிறது. அதற்காக என் ஸ்பெஷல் நன்றிகள்.
முன்னாள் பாரதப் பிரதமர் அமரர் இந்திரா காந்தி அவர்களுடன் தலைவர் தன் துணைவியாருடன் மரியாதை செய்யும் புகைப்படம் அம்மையாருக்கு தாங்கள் செலுத்தியிருக்கும் அற்புதமான அஞ்சலி.
நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள் அனைவருக்கும் பயனுள்ளவை.
ரங்கோன் ராதா சிறப்பு நிழற்படங்கள் மூக்கின்மேல் விரல் வைக்க வைத்து விட்டன. அற்புதமான, நேர்த்தியான புகைப்படப் பதிவுகள்.
ரங்கோன் ராதா முதல் வெளியீட்டு விளம்பரங்கள் 'பளிச்'
இசைஞானியின் துணைவியாரின் மறைவுக்கு தாங்கள் செலுத்தியுள்ள அஞ்சலி மனதை கனக்க வைத்து விட்டது.
இவ்வளவு பதிவுகளுக்கும் நன்றி என்ற ஒரே ஒரு வார்த்தை போதுமா?.... உங்களால் எங்கள் அனைவரது மனமும் ஆனந்தத்தால் நிரம்பி வழிகிறது. தங்கள் திருத் தொண்டு மென்மேலும் தழைத்தோங்க மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
அன்புடன்,
வாசுதேவன்.
இதயத்தின் அடித்தளத்திலிருந்து உச்சமான பாராட்டுதல்களை மிச்சம் வைக்காமல் தரும் mr_karthik அவர்களே, தங்களுக்கு எனது இதயபூர்வமான நன்றிகள் !
ஜோரான வீடியோவை அளித்த ஜோ அவர்களுக்கு நன்றி !
Thanks, Mr.sankara1970.
அன்புடன்,
பம்மலார்.
நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்
ஊட்டி வரை உறவு & இரு மலர்கள்
[1.11.1967 - 1.11.2011] : 45வது உதயதினம்
சாதனைப் பொன்னேடுகள்
முதல் வெளியீட்டு விளம்பரம் : சினிமா கதிர் : நவம்பர் 1967
http://i1110.photobucket.com/albums/...GEDC4927-1.jpg
முதல் வெளியீட்டு விளம்பரம் : சினிமா கதிர் : நவம்பர் 1967
http://i1110.photobucket.com/albums/...GEDC4926-1.jpg
100வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 8.2.1968
http://i1110.photobucket.com/albums/...GEDC4924-1.jpg
100வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 8.2.1968
http://i1110.photobucket.com/albums/...DC4925-1-1.jpg
குறிப்பு:
ஒரே நாளில் வெளியான ஒரு கதாநாயக நடிகரின் இரு படங்கள், இரண்டுமே 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடிய மலைக்க வைக்கும் சாதனையை "ஊட்டி வரை உறவு" மற்றும் "இரு மலர்கள்" காவியங்கள் மூலம் முதன்முதலில் செய்து காட்டியவர் நடிகர் திலகம். சொர்க்கம்(1970) மற்றும் எங்கிருந்தோ வந்தாள்(1970), இந்த சாதனையின் இரண்டாம் பதிப்பு. எனக்குத் தெரிந்த வரை, உலக திரைப்பட வரலாற்றிலேயே இதுபோன்றதொரு சாதனையை இருமுறை நிகழ்த்திக்காட்டியவர் நமது நடிகர் திலகம் மட்டுமே !
சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு நிரந்தர சக்கரவர்த்தி
சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே !
பெருமிதத்துடன்,
பம்மலார்.
டியர் ராகவேந்திரன் சார்,
படக்குழுவினர் புடைசூழ, "நீதி" அவுட்டோரின் போது, தனது மனைவி கமலா அம்மாளுடன் நடிகர் திலகம் கேக் வெட்டி தனது பிறந்தநாளைக் கொண்டாடும் 'பொம்மை' இதழ் நிழற்படம் மிகமிக அரிய ஒன்று !
"ரங்கோன் ராதா" விளம்பரம், "டாக்டர் சிவா" 'பொம்மை' இதழ் ஆவணம் மற்றும் பாடல்களின் வீடியோக்கள் அனைத்தும் அருமை !
"ஊட்டி வரை உறவு" 'பேசும் படம்' அட்டை விளம்பரம், 'அங்கே மாலை மயக்கம் யாருக்காக' பாடல் வீடியோ, "வைரநெஞ்சம்" காவியத்தின் 'செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று' பாடல் வீடியோ, "இரு மலர்கள்" திரைக்காவியத்தின் 'மாதவிப் பொன் மயிலாள்' பாடல் வீடியோ, நான் மிகவும் எதிர்பார்த்த 'சந்தன நிலவொளி' ["லட்சுமி வந்தாச்சு"] பாடல் வீடியோ எல்லாம் வெகு அசத்தல் !
அன்புடன்,
பம்மலார்.
நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்
ஊட்டி வரை உறவு & இரு மலர்கள்
[1.11.1967 - 1.11.2011] : 45வது உதயதினம்
பொக்கிஷப் புதையல்
காவிய விளம்பரம் : பொம்மை : 1967
http://i1110.photobucket.com/albums/...GEDC4928-1.jpg
சிறப்பு நிழற்படம் : பொம்மை : 1967
http://i1110.photobucket.com/albums/...GEDC4929-1.jpg
அன்புடன்,
பம்மலார்.
டியர் வாசுதேவன் சார்,
தங்களின் சரமாரியான பாராட்டுதல்களுக்கு எனது சிரம் தாழ்த்திய நன்றிகள் !
"சொர்க்கம்" மெகா ஆல்பம் பூலோக சொர்க்கம் !
அன்புடன்,
பம்மலார்.
நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்
ஊட்டி வரை உறவு & இரு மலர்கள்
[1.11.1967 - 1.11.2011] : 45வது உதயதினம்
பொக்கிஷப் புதையல் : ஸ்பெஷல் ஸ்டில்ஸ்
http://i1110.photobucket.com/albums/...aar/OVU1-1.jpg
http://i1110.photobucket.com/albums/...laar/IM1-1.jpg
அன்புடன்,
பம்மலார்.
நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்
லட்சுமி வந்தாச்சு
[1.11.1986 - 1.11.2011] : வெள்ளிவிழா ஆண்டு நிறைவு : 26வது உதயதினம்
பொக்கிஷப் புதையல்
முதல் வெளியீட்டு விளம்பரம் : தினத்தந்தி : 25.11.1986
http://i1110.photobucket.com/albums/...GEDC4923-1.jpg
அன்புடன்,
பம்மலார்.
'ஊட்டி வரை உறவு' கண்ட செம்மலே!
எங்கள் உயிர் பிரிந்தாலும் உங்களுடனான எங்கள் உறவு தொடரும்.
http://img194.imageshack.us/img194/4863/ovu1.png
http://www.jointscene.com/ahtees/adm...ai%20uravu.jpg http://upload.wikimedia.org/wikipedi...VaraiUravu.jpg
http://themediasite.net/forums/exter...us/i/ovu2.png/
http://img195.imageshack.us/img195/4797/ovu3.png
http://img189.imageshack.us/img189/194/ovu7.png
http://img576.imageshack.us/img576/8749/ovu2.png
அன்புடன்,
வாசுதேவன்.
http://tamilvip.com/media_thumbs/3407.jpg
http://www.jointscene.com/ahtees/adm...t/1915_5_2.jpg
http://www.jointscene.com/ahtees/adm...t/1915_5_3.jpg
http://www.shotpix.com/images/31597771306916903040.png
http://www.shotpix.com/images/10346101180245915578.png
http://www.shotpix.com/images/09191168305842655946.png
http://padamhosting.com/out.php/i458...snap471071.png
அன்புடன்,
வாசுதேவன்.
'ஊட்டி வரை உறவு' அழியாப் புகழ் பெற்ற பாடல்கள் வீடியோ வடிவில்.
பூமாலையில் ஓர் மல்லிகை...காலத்தை வென்ற பாடல்.
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=aHR0BfPNF7U
ஹேப்பி..இன்றுமுதல் ஹேப்பி.
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=iEzkwgYXYY0
தேடினேன் வந்தது...(நடிகர் திலகத்தின் அசத்தும் ஸ்டைலில்.)
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=9fHV2XL2gFc
அன்புடன்,
வாசுதேவன்.
வைர நெஞ்சம்(1975)37- ஆவது ஆண்டுத் துவக்கத் திருநாள்.
http://im.in.com/connect/images/prof...Nenjam_300.jpg http://www.shakthi.fm/album-covers/t...08/cover_m.jpg
http://1.bp.blogspot.com/_ZxB6aHS1OL...81975%29+1.png
http://3.bp.blogspot.com/_ZxB6aHS1OL...81975%29+2.png
http://img526.imageshack.us/img526/3...0825074529.jpg
http://www.shotpix.com/images/54710159260403936975.png
http://img35.imageshack.us/img35/626...0825074043.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
மெல்லிசை மன்னரின் எவர்கிரீன் பாடல். (வாணி ஜெயராமின் அட்டகாசமான குரலில்).
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=uvknaw6In7Q
ஹே... ஹே..மை ஸ்வீட்டி.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=eMoGq0RyxWg
கார்த்திகை மாசமடி... கல்யாண சீசனடி... (நடிகர் திலகத்தின் அசத்தலான நடன அசைவுகளில்).
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=CGrbrkvDnxM
அன்புடன்,
வாசுதேவன்.
இரு மலர்கள் 45வது ஆண்டுத் தொடக்க விழாப் பதிவுகள்.
http://im.in.com/connect/images/prof...largal_300.jpg http://www.shakthi.fm/album-covers/t...70/cover_m.jpg
http://padamhosting.com/out.php/i286...h27m08s159.png
http://padamhosting.com/out.php/i286...h27m13s218.png
http://padamhosting.com/out.php/i286...h09m08s192.png
மகராஜா... ஒரு மகராணி...
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=11t0mEZlmF0
மன்னிக்க வேண்டுகிறேன்...
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=K-YiHYJFQsI
அன்புடன்,
வாசுதேவன்.
'லட்சுமி வந்தாச்சு' வெள்ளிவிழா ஆண்டு நிறைவு. 26வது உதயதினம்
http://www.nadigarthilagamsivaji.com...Stills/262.jpg
http://goodtamilfilms.files.wordpres...12/1_laxmi.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
எங்கிருந்தோ வந்தாள். 42-வது வருட நினைவுப் பதிவுகள்.
http://padamhosting.com/out.php/i66590_EV1.png
http://im.in.com/connect/images/prof...ndhaal_300.jpg
http://www.hindu.com/fr/2011/03/25/i...2550480101.jpg
http://www.inbaminge.com/t/e/Engirun...aagum.eng.html
http://2.bp.blogspot.com/_yBfEoAcqth...load+Links.jpg
http://padamhosting.com/out.php/i392...snap389631.png
http://padamhosting.com/out.php/i392...snap396202.png
http://padamhosting.com/out.php/i392...snap402967.png
http://padamhosting.com/out.php/i392...snap396618.png
http://2.bp.blogspot.com/_2I2hYF2DQt...3.43.44%5D.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
http://600024.com/store/image/cache/...al-500x500.jpg
http://padamhosting.com/out.php/i66581_ev10.png
http://padamhosting.com/out.php/i66582_ev9.png
http://padamhosting.com/out.php/i66583_ev8.png
http://padamhosting.com/out.php/i66588_EV3.png
சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே....வீடியோ பாடல் காட்சி.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Up3yc3bwq58
அன்புடன்,
வாசுதேவன்.
பம்மலார் அவர்களே. ரங்கோன் ராதா, பைலட் பிரேம்நாத், பாபு, பாகப்பிரிவினை, ஊட்டிவரை உறவு, இரு மலர்கள் என்று வரிசையாக விளம்பரங்கள் மற்றும் புகைப்படங்களைப் பதிவிட்டு அசத்தியுள்ளீர்கள். இடையே இந்திராகாந்தி அவர்களின் நினைவுநாள் பதிவு வேறு. தங்களின் அயராத உழைப்பிற்கு, அற்புதமான பதிவுகளுக்கு, அன்பான நன்றிகள், பாராட்டுக்கள்.
வாசுதேவன் அவர்களே. சொர்க்கம், ஊட்டிவரை உறவு, இரு மலர்கள் பாடல் இணைப்புகள் சூப்பர். தாங்கள் தொடர்ந்து பதிவிட்டுவரும் புகைப்படங்களை வைத்து ஒரு புகைப்படக் கண்காட்சியே நடத்தலாம். நன்றிகள், பாராட்டுக்கள்.
டாக்டர் சிவா(1975 )37வது ஆண்டுத் துவக்கத் திருநாள்.
http://padamhosting.com/images.php/i687_DrSiva1.jpg
http://padamhosting.com/images.php/i688_DrSiva2.jpg
http://padamhosting.com/images.php/i689_DrSiva3.jpg
http://padamhosting.com/images.php/i692_DrSiva6.jpg
http://padamhosting.com/out.php/i614...0h18m43s46.png
http://padamhosting.com/out.php/i614...h19m03s251.png
http://padamhosting.com/out.php/i69260_dr.siva.JPG
அன்புடன்,
வாசுதேவன்.
ராகவேந்திரன் அவர்களே. நீதி, டாக்டர் சிவா - பொம்மை பதிவுகள், மற்றும் தாங்கள் அளித்துள்ள பாடல் இணைப்புகள் அருமை. நன்றி.
திரு.கார்த்திக் அவர்களே - ஜூலியஸ் சீசர் மட்டுமல்ல, மேல் உலகத்திலிருந்து சிவனே வந்தாலும் நம் நடிகர்திலகத்தை திருவிளையாடல் திரைப்படத்தில் பார்த்தால் அசந்துதான் போவார் என்பதுதான் உண்மை.
டாக்டர் சிவா' பதிவுகள் தொடர்கிறது...
http://im.in.com/connect/images/prof...r_Siva_300.jpg
http://padamhosting.com/out.php/i692...h40m43s184.png
http://lulzimg.com/i11/97b178.jpg
http://padamhosting.com/out.php/i74759_drs2.png
http://padamhosting.com/out.php/i74752_drs10.png
http://4.bp.blogspot.com/_2I2hYF2DQt...5.48.19%5D.jpg
http://3.bp.blogspot.com/_2I2hYF2DQt...3.17.24%5D.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
டாக்டர் சிவா' பதிவுகள் தொடர்கிறது...
http://padamhosting.com/out.php/i613...0h17m05s99.png
http://tamilmalayalammovie.com/wp-co...02/Dr-Siva.jpg
http://padamhosting.com/out.php/i74755_drs6.png
http://padamhosting.com/out.php/i74758_drs3.png
http://padamhosting.com/out.php/i614...h17m37s158.png
http://padamhosting.com/out.php/i614...h18m03s160.png
http://padamhosting.com/out.php/i614...h18m49s108.png
http://padamhosting.com/out.php/i614...h18m31s191.png
அன்புடன்,
வாசுதேவன்.
'எங்கிருந்தோ வந்தாள்' மன்னன் 'துஷ்யந்தன்' சிறப்பு நிழற்படங்கள்.
http://i1087.photobucket.com/albums/..._001610643.jpg
http://i1087.photobucket.com/albums/..._001619119.jpg
http://i1087.photobucket.com/albums/...01651050-1.jpg
http://i1087.photobucket.com/albums/..._001655288.jpg
http://i1087.photobucket.com/albums/..._001690323.jpg
http://i1087.photobucket.com/albums/..._001594127.jpg
http://i1087.photobucket.com/albums/..._001666699.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
News appeared in Today's Dinamalar (Chennai Edition)
http://i1234.photobucket.com/albums/...02_11_2011.jpg
'பாகப்பிரிவினை' 53வது வருட நினைவுப் பதிவுகள்.
http://www.shotpix.com/images/81297373170363578922.jpg
http://www.shotpix.com/images/34597773573999705633.jpg
http://www.shotpix.com/images/36384993307513815869.jpg
http://www.shotpix.com/images/15915124448337802625.jpg
http://padamhosting.com/out.php/i396...1h01m19s43.png
http://padamhosting.com/out.php/i396...1h02m33s37.png
http://padamhosting.com/out.php/i396...h01m53s153.png
அன்புடன்,
வாசுதேவன்.