என்னமோ சொல்லுங்கள் தள்ளியே நில்லுங்கள்
தொட்டதால் உள்ளம் துடிக்கின்றது..
Printable View
என்னமோ சொல்லுங்கள் தள்ளியே நில்லுங்கள்
தொட்டதால் உள்ளம் துடிக்கின்றது..
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணா
மனது மயங்கும் மெளன கீதம் பாடு
நான் பாடினால் மயக்கம் வரும்.. என் பாடலே இனிமை தரும்
குழலூதும் கண்ணனுக்குக் குயில்பாடும் பாட்டுக்கேட்டதா
குயிலிசையும் குழலிசையும் வேணுமா ?
ம்ம் பாடல் ஒன்று ராகமொன்று
ஒரு பாட்டுக்கு பல ராகம்
போட்டி பாட்டுன்னு சொல்லி
போஸ்டர்ல போட்டீங்களே
ஆளு எங்கபா?
வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
அட நீயா?
நானே நானா யாரோதானா ?
நீ தானே எனை நினைத்தது
அது நானல்ல அது நானல்ல
மீண்டும் மீண்டும் என்மேல் பூவிசிப் போகிறாய்
ஏதோ நீ சொல்லப் பார்க்கிறாய்……. ஓ……
ம்……. ம்……… ம்……. ம்……….. ம்……. ம்……….
எந்தன் கண்ணில் உந்தன் கண்ணீர்
நான் ஏந்த முயல்கிறேன்
உன் சோகம் என் நெஞ்சில்
ஏந்திப்போகிறேன் அது ஏனடா
நான் என்பது நீயல்லவோ தேவதேவி
நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா...
கொஞ்சம் சிந்திக்கணும்..
சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து
நேற்று இல்லாத மாற்றம் என்னது?
நேற்றோரு மேனகை இன்றொரு ஊர்வசி
என்ன கோபம் சொல்ல லாமா..
எரிம்லை எப்படி பொறுக்கும் ?
கேட்டுப் பாரு கேள்விகள் நூறு
பாட்டுப் பாடு பாவை என்னோடு
நான் சத்தம் போட்டுதான் பாடுவேன்
பாடு நிலாவே தேன் கவிதை பூமலர
உன் பாடலை நான் கேட்கிறேன்
நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா
சொல்லடி அபிராமி வானில் சுடர் வருமோ
நிலவில்லாமல் எது வந்தாலும் அல்லி மலருமா ?
எத்தனை கேள்வி எப்படிச்சொல்வேன்பதில்
எனை இத்தனை பேர் சுற்றினால் எங்கே செல்வேன்
கோவிக்கிற பாப்பா கோயமுத்தூர் போனா கலகலன்னு சிரிச்சிடுவா
சில நேரம் மாயம் செய்தாய்
சில நேரம் காயம் செய்தாய்
மடி மீது தூங்க வைத்தாய்
மறுநாளில் ஏங்க வைத்தாய்
வெயிலோ மழையோ வலியோ சுகமோ ஏது நீ
என்னைத் தெரியலையா ? இன்னும் புரியலையா ?
நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி – கண்ணம்மா
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்
நிறுத்து... ராகம் பாடாதே... பதிலைச் சொல்லு
போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்..
நிலவுக்கு போவோம்.. இடம் ஒன்று பார்ப்போம்
நிலவினில் கரைகளும் நீங்குமே...
என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை
சொர்க்கத்தை தேடுவோம்