Originally Posted by
MGR Roop
நன்றி ஜெய்சங்கர்.
1. தீர்த்த கரைதனிலே அந்த செண்பகத் தோட்டத்திலே - மதுரை வீரன் மற்றும் 2. கண்களினால் காண்பதெல்லாம் மனதினிலே பார்த்துவிட்டேன் - நாடோடி - இரண்டு பாடல்களை நான் இதுவரை கேட்டதில்லை.
3. உலகம் சுற்றும் வாலிபனோடொரு பயணம் செய்தவள் - உலகம் சுற்றும் வாலிபன் இந்த பாடல் எம்பி3 வடிவில் கேட்டு இருக்கிறேன். பாடல் தலைவர் படமாக்கினாரா?
4. நீ தொட்டுப் பேசினால் - நினைத்ததை முடிப்பவன் இந்த பாடலையும் கேட்டு இருக்கிறேன் பார்தது இல்லை.
5. அம்மா என்றால் அன்பு (டி.எம்.சௌந்தரராஜன்) - அடிமைப்பெண் இந்த பாடல் டிராக் பாடல் என்று நினைக்கிறேன்.