Even my friend in Malaysia was surprised by the news of Ayirathil Oruvan restored version release.
Printable View
Even my friend in Malaysia was surprised by the news of Ayirathil Oruvan restored version release.
Thalaivar Name used by all parties during Parliment Election Speech
http://tamil.oneindia.in/news/tamiln...se-196666.html
இன்று நான் குக்கூ படம் பார்த்தேன் அதில் கதை படி கதாநாயகன் ஒரு கலை நிகழ்ச்சி குழுவில் பாடல்கள் பாடும் பாடகராக வருகிறார் அந்த கலைக்குழுவில் தலைவர் போல் வேடம் அணிந்த ஒருவரும் மற்றும் சந்திர பாபு , விஜய் அஜித் என சாயல் உள்ள நடிகர்கள் இருப்பார்கள் ஒரு கட்டத்தில் கதாநாயகன் திருமணசெலவுக்கு பணம் தேவைப்படும்போது தலைவர் வேடம் அணிந்து இருப்பவர் தன்னுடைய தங்க சங்கிலியை கழட்டி அந்த கதாநாயகன் திருமண செலவுக்கு கொடுப்பார் இந்த இடத்தில இயக்குனர் அவர்களை பாராட்டி ஆகவேண்டும் என் என்றால் விஜய் அஜித் சாயல் உள்ள நடிகர்கள் எல்லாம் சும்மா இருக்கும்போது தலைவர் வேடம் போட்டவரை தான் இயக்குனர் பயன்படுத்தி இருக்கிறார் . என் என்றால் தலைவர் வேடம் போட்டால் கூட அந்த வள்ளல் தன்மை அந்த கதாபாத்தி ரத்துக்குள் வந்து விடுகிறது. மேலும் அந்த குழுவினர் ஒன்று சேர்ந்து மது அருந்தும் காட்சிகளில் கூட நம் தலைவர் வேடம் அணிந்தவர் தூர அமர்ந்து இருப்பார் இந்த இடத்தில கூட இயக்குனர் அவர்களை பாராட்டி ஆகவேண்டும் என் என்றால் தலைவர் ஒருநாளும் மது அருந்தும் காட்சிகளில் நடித்ததில்லை .
சைலேஷ் சார், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்தின் ஸ்டில் மிகவும் அருமை. முடிந்தால் ஸ்டில்லை தனியாக பெரிய அளவில் பதிவு செய்யுங்கள்.
வினோத் சார், தோட்டத்திலிருந்து கோட்டை வரை அபூர்வமான கட்டுரை. இது போன்ற பல அருமையான பதிவுகளைத் தந்த உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள்.
தோட்டத்திலிருந்து கோட்டை வரை -மக்கள் திலகத்துடன் ஒரு நாள் அனுபவ தொடர் கட்டுரையை பாராட்டிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி .ஆனந்த விகடனில் ஆசிரியர் குழுவில் இருந்ததிரு சா .விஸ்வநாதன் என்கிற சாவி அவர்கள்
மக்கள் திலகத்தை பற்றி பல் வேறு சமயங்களில் விமர்சனம் செய்து உள்ளார் .எம்ஜிஆரின் அரசியல் - சினிமா இரண்டிலும் அவரை பற்றிய குறைகளை மட்டுமே குறை கூறியவர் . பின்னர் ஆனந்த விகடனிலிருந்து வெளியேறி
சாவி என்ற புதிய வார இதழை துவக்கி மக்கள் திலகத்தின் அருமைகளை , பெருமைகளை உணர்ந்த பின்னர்
முதல் முறையாக சாவி இதழில் எம்ஜிஆரின் அட்டைப்படத்தை போட்டு தோட்டத்திலிருந்து கோட்டை வரை
என்ற ஒரு நாள் அனுபவ தொடரை எழதினார் .
அன்பே வா படத்தில் மக்கள் திலகம் பாடும் புதிய வானம் புதிய பூமி - சிம்லா வில் பாடும் காட்சியில் மூன்றாவது
சரணத்தில் எந்த நாடு என்ற கேள்வியில்லை என்ற வரியில் பாடும் போது திரு சாவி அவர்கள் கோட் சூட்டுடன்
மக்கள் திலகத்தை கடந்து செல்வார் .
Divya Films Owner Chokalingam Statement How to Thalaivar Movie Aayirathil oruvan increased upto more than 20 screens
At a time when 10 days of keeping a film in theatres is considered an achievement, the overwhelming trade response for the digitally restored version of MGR’s Aayirathil Oruvan has overjoyed its makers. Coming 49 years after its original release, the superhit film starring MGR, Jayalalithaa and Nambiar will open on close to 120 screens across the State, according to G Chokkalingam, of Divya Films, the firm that bought the original film and restored it digitally.
“Initially we were hoping that it may release on close to a 100 screens, but as I toured Coimbatore, Tiruchy, Madurai and Chennai, all the cities asked for more prints as theatre owners are
keen to exhibit the film,” he said happily. Appreciating the re-release of Aayirathil Oruvan, Chief Minister J Jayalalithaa sent a letter of appreciation to Divya Films, hailing it as more than just an entertainer, but a “life lesson that transcends generations”.- Courtesy The New Indian Express
http://ln.track.rediff.com/click?url...cle2107955.ece
COURTESY - THIRU PAMMALAR - MALAR MALAI -1
http://i57.tinypic.com/nvw486.jpg