பூங்காற்றே நீ வீசாதே
நான்தான் இங்கே விசிறி
என் வீட்டில் நீ நிற்கின்றாய்
அதை நம்பாமல் என்னை கிள்ளி
Printable View
பூங்காற்றே நீ வீசாதே
நான்தான் இங்கே விசிறி
என் வீட்டில் நீ நிற்கின்றாய்
அதை நம்பாமல் என்னை கிள்ளி
சிலுவைகள் சிறகுகள் ரெண்டில் என்ன தர போகிறாய்
கிள்ளுவதை கிள்ளிவிட்டு ஏன் தள்ளி
என்னை கொள்ளாதே தள்ளி போகாதே நெஞ்சை கிள்ளாதே
ஜில்லா முழுக்க
நல்லா தெரியும் மனச
கிள்ளாதே எல்லா மனசும்
பொல்லா மனசு வெளியே
சொல்லாதே
வெளியே போ சொல்லாதே
நான் வீழ்வேன் என்று எண்ணாதே
தங்க காசை வீசுவதால்
தர்மம் கையை ஏந்தாதே
வெள்ளி மழை சிந்தும் மழை மேகம்
விளம்பரம் கொடுத்தால் பொழியாது
மக்கள்சக்தி காசுக்கு வளையாது அட பணியாது
மின்னஞ்சல் குறுஞ்செய்தி அனுப்பாதடி
கண் முன்னே உந்தன் எண்ணம் கூறடி
விளம்பர இடைவெளி மாலையில்
உன் திருமுகம் திறக்கின்ற* வேளையில்
என் நிறமற்ற இதயத்தில் வானவில்
விழிகளில் ஒரு வானவில்
இமைகளை தொட்டு பேசுதே
இது என்ன புது வானிலை
மழை வெயில் தரும்
ஏனோ வானிலை மாறுதே மணித்துளி போகுதே மார்பின் வேகம் கூடுதே மனமோ மையல்
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து
ஓடம் போலே ஆடலாம் ஆடலாம்
மையல் பாதி என்னோடு மீதம் உன்னோடு
மஞ்சத்தில் கொஞ்சத்தான் போதை கொண்டாடு
மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சமில்லையோ..
அன்பே என் அன்பே..
தொட்டவுடன் சுட்டதென்ன
கட்டழகு வட்டநிலவோ
கண்ணே என் கண்ணே…
பூபாளமே