Raghavendra sir, who's the young man near NT? Innoru Singakutty? Is this an old photo of NT's son Ram Kumar?
Printable View
Raghavendra sir, who's the young man near NT? Innoru Singakutty? Is this an old photo of NT's son Ram Kumar?
as Mr Ragavendra mentioned we have to condemn this-
that serial is from Balachander
Iam also not in the habit of watching teleserials for sometme now. if the news is correct concerned people have to apologise for the act. An actor who was awarded many awards for his PERFORMANCES AT NATIONAL AND INTERNATIONAL LEVELS MORE THAN BODY FROM TAMILNADU should not be commented like this.
ஜெயா டிவி யில் ஒளிபரப்பான சாந்தி நிலையம் டிவி சீரியல். பாகம் 3யில் 2 .16 டு 2 .18யில் தாங்கள் எழுதிய காட்சி உள்ளது.
http://www.funtvshows.com/jaya-tv/11...5-02-2012.html
இதில் கேவலம் என்ன வென்றால் இரண்டு நர்ஸ்கள் நடிகர் திலகத்தில் கிண்டல் செய்வதாக காட்சி அமைந்துளது. இந்த சீரியலை இயக்கியவர் இயக்குனர் மேதை. இதே பாகத்தில் வேறு ஒரு நடிகரை ஓஹோ ஓஹோ ஓஹோ என்று புகழ்கிறார்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை . Mt பற்றி நோ கமெண்ட்ஸ். அனால் சிவாஜியை எதற்கு கேவலபடுதவேண்டும்.
நடிகர் திலகத்தை நகைசுவை பொருளாக கேவலமாக நடத்துகிறது. தமிழ் நாட்டில் மட்டும் தான் இப்படி நடக்கும்.
நடிகர் திலகமே மீண்டும் பிறந்தால் தமிழ் நாட்டில் மட்டும் பிறக்க வேண்டாம்.
புதுப் பொலிவுடன் நடிகர் திலகத்தின் கர்ணன்!படத்தின் ட்ரெயிலரை வரும் பிப்ரவரி 21-ம் தேதி சத்யம் திரையரங்கில் வெளியிடுகின்றனர். பின்னர் ஒரு புதிய படத்தை எப்படி ரிலீஸ் பண்ணுவார்களோ அதே மாதிரி கர்ணனையும் உலகெங்கும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
I watched the clip ..Thanks Alkabhai.
இந்த அளவுக்கு நேரடியாக செய்யும் துணிச்சலும் இல்லாமல் மறைமுகமாக செய்திருக்கிறார்கள் ..அதாவது நடிகர் திலகத்தின் பெயரை தமிழ் பெண் சொல்லும் போது நடிகர் திலகம் போல அபிநயம் செய்ய, தெலுங்குப்பெண் "உன்னோட ஓவர் ஆங்டிங்க நிறுத்துடி" என்று அந்த பெண்ணை சுட்டி சொல்வது போல அமைத்திருக்கிறார்கள் ..இது நேரடியாக பாலசந்தர் இயக்கும் தொடரா ? இருந்தால் பரிதாபமாக உள்ளது ..வசனங்கள் , காட்சி அமைப்பு , நடிப்பு எல்லாமே மொக்கையிலும் மொக்கை ..அபத்தத்திலும் அபத்தம் .
இவர்கள் யாரை திருப்திப்படுத்த இது போல நடிகர் திலகத்தை மறைமுகமாக கேலி செய்கிறார்கள் என தெரியவில்லை . ஆனால் இது போன்ற குதர்க்கப்புத்திக் காரர்களை அடையாளம் கண்டு கொண்டு புறக்கணிக்க நமக்கு உதவுகிறார்கள் . சூரியனைப் பார்த்து நாய்கள் குலைத்தால் அதற்காக நாம் வருந்தத் தேவையில்லை.
கர்ணன் - நவீன மெருகேற்ற உருவான விதம் and trailer வெளியிட்டு விழா
http://galleries.celebs.movies.2.plu...2b7c69c709.jpg
//digg
telugu industry released mayabazar in color(i was searching for a tamil version of this colored print but in vain)
andha madhiri nammaalu padam edhaachum color adichu release aagirukka... list and links pls.
this is great effort indeed by Divya films.
looking forward to the release.
i think this is probably the first one to happen.
ஜெயா டி.வி. சாந்தி நிலையம் தொடரில் இடம் பெற்ற நடிகர் திலகத்தைக் கேலி செய்யும் காட்சிக்குக் கண்டனக் குரல் எழுப்பியதோடு மட்டுமின்றி கடிதம் மூலமும் எதிர்ப்புத் தெரிவித்த திரு சந்திர சேகர் அவர்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் பாராட்டுக்கள். அவர்கள் இதனை கவனத்தில் கொண்டு செயல்படுவார்கள் என எதிர்பார்ப்போம்.
கர்ணன் டிரைலர் வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் நம் இணைய தள நண்பர்களுக்கும் நமது NTFAnS நண்பர்களுக்கும் தர திவ்யா பிலிம்ஸ் முன்வந்துள்ளது. வேண்டுவோர், 9003299799 என்ற எண்ணில் சாந்தி சொக்கலிங்கம் அவர்களை தொடர்பு கொள்ளலாம்.
அன்புடன்