சக்திப்ரபா அவர்களே!
தங்கள் மறு வருகைக்கு நன்றி! ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரியில் சங்கமிக்க வந்துள்ளீர்கள். என் மனம் நிறைந்த நல் வருகையினைத் தெரிவிக்கிறேன். தங்களின் அன்பான பாராட்டிற்கும் மிக்க நன்றி! தொடர்ந்து தங்கள் பங்களிப்பை எதிர்நோக்கும்
நெய்வேலி வாசுதேவன்.