-
"எம்.ஜி ஆரை வைத்து 25 ந்து படங்கள் எடுப்போம் பின்பு சிவாஜியிடம் செல்வோம்" என்று தன கதை ஆசிரியர்களிடம் எப்போதும் சொல்லி கொண்டிருப்பார் தேவர்.
1973இல் தேவருக்கு அப்போது அறுபது வயது பூர்த்தியாகி இருந்தது. தேவர் மறந்து விட்டார். குல அன்பர்கள் தொடர்ந்து முயற்சித்தனர். அதன் பொருட்டு சிவாஜியைத் தூதுவராக அனுப்பினார்கள்.
"தேவரே! நம்ம ஆளுக்குள்ள உங்களுக்கு செய்யமே வேறு யாருக்கு நடத்தறது. ஜூன் 29 குடுமதொடு வந்து காலத்துக்குறிங்க"
எதிபாராமல் சிவாஜி வந்ததும், அறுபதாவது நிறைவைத் தானே முன்னின்று நடத்துவதாக சொன்னதும் அதிசயமாகவே தோன்றியது தேவருக்கு
புத்தகத்தில் படித்து, not for argument.
So, it is clear that NT conducted the function. Now that issue is over.
-
-
சினிமா எக்ஸ்ப்ரஸ் செய்திகள்
-----------------------------------
http://i57.tinypic.com/20ro305.jpg
-
-
-
-
-
-
-