ஹாய் சுவை, ப்ரியா, ராகதேவன், ராஜ்ராஜ், நவ் & சின்ன கண்ணன்
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து
ஓடம் போலே ஆடலாம் ஆடலாம்
ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு
பாடல் நூறு பாடலாம் பாடலாம்
Printable View
ஹாய் சுவை, ப்ரியா, ராகதேவன், ராஜ்ராஜ், நவ் & சின்ன கண்ணன்
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து
ஓடம் போலே ஆடலாம் ஆடலாம்
ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு
பாடல் நூறு பாடலாம் பாடலாம்
ஓடம் நதியினிலே
ஒருத்தி மட்டும் கரையினிலே
உயிரை விட்டு உயிர் பறந்து பறக்குதம்மா வெளியிலே
ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்
அந்த உறவுக்கு பெயர் என்ன? காதல்
அந்த ஒருவன் ஒருத்தியை மணந்து கொண்டால்
அந்த உரிமைக்கு பெயர் என்ன? குடும்பம்
{never ending பல்லவி :) } what a song :clap:
//விஷூவல் தான் கொல்லும்//
காதல் சடுகுடு குடு கண்கள் தொடுதொடு
அலையே சிற்றலையே
கரை வந்து வந்து போகும் அலையே
என்னைத் தொடுவாய் மெதுவாய் படர்வாய் என்றால்
நுரையாய் கரையும் அலையே
தொலைவில் பார்த்தால்; ஆமாம் என்கின்றாய்
அருகில் வந்தால் இல்லை என்கின்றாய்
Hi all :p
வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே
நீ மறந்தால் நான் வரவா
வணக்கம் ப்ரியா, ராஜ், மது, உண்மை விளம்பி, சின்னக் கண்ணன் & வேலன்! :)
தென்றல் நீ தென்றல் நீ
தேதி சொன்ன மங்கை நீ
திங்கள் நீ திங்கள் நீ
பொங்கி வந்த கங்கை நீ
கீதம் சங்கீதம் உன் சாம்ராஜ்யமே
நாளும் எந்நாளும் உன் ராஜாங்கமே...
வணக்கம் ப்ரியா, மது, உண்மை விளம்பி, சின்னக் கண்ணன் & RD! :)
கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான்
கண்ணின் மணி சீதை தானும் தொடர்ந்தாள் மெல்ல நடந்தாள்
Sent from my SM-G920F using Tapatalk
ராமன் எத்தனை ராமனடி
அவன் நல்லவர் வணங்கும் தேவனடி
தேவன் ராமன் எத்தனை ராமனடி...
எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு
எத்தனை சிறிய பறவைக்கு எத்தனை பெரிய அறிவிருக்கு
Sent from my SM-G920F using Tapatalk
பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
பாடல்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்...