நீ பாா்த்துட்டு போனாலும்
பாா்க்காம போனாலும் பாா்த்து
கிட்டே தான் இருப்பேன்
Printable View
நீ பாா்த்துட்டு போனாலும்
பாா்க்காம போனாலும் பாா்த்து
கிட்டே தான் இருப்பேன்
போனால் போகட்டும் போடா
இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
யாரடா மனிதன் இங்கே
கூட்டிவா அவனை இங்கே
இறைவன் படைப்பில்
குரங்குதான் மீதி இங்கே
இறைவன் இருக்கின்றானா மனிதன் கேட்கிறான் அவன் இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான்
உலகத்திலே ஒருவனென
உயர்ந்து நிற்கும் திலகமே
உடனிருந்து காலமெல்லாம்
மணம் பரப்பும் இதயமே
இதயமே இதயமே உன் மெளனம் என்னைக் கொல்லுதே இதயமே இதயமே என் விரகம் என்னை வாட்டுதே
என்னை விட்டு உயிர் போனாலும்
உன்னை விட்டு நான் போமாட்டேன்
ஜென்மம் பல எடுத்தாலும்
உன்னை யாருக்கும் தரமாட்டேன்
உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்
வாழ வேண்டும் மனம் வளரவேண்டும்
சுகம் வாசல் தேடி வர வேண்டும்
தேடி தேடி ஓடும் கண்கள்
தேடும் உயிரை பாராதோ
தேடி தேடி ஓடும் கால்கள்
தேடும் இடத்தை சேராதோ