இது குழந்தை பாடும் தாலாட்டு இது இரவு நேர பூபாளம்
இது மேற்கில் தோன்றும் உதயம் இது நதியில்லாத ஓடம்
Printable View
இது குழந்தை பாடும் தாலாட்டு இது இரவு நேர பூபாளம்
இது மேற்கில் தோன்றும் உதயம் இது நதியில்லாத ஓடம்
இதயம் ஒரு கோயில்…
அதில் உதயம் ஒரு பாடல்
ஒரு பாடல் நான் கேட்டேன்….
உன் பாசம் அதில் பார்த்தேன்
வாழ்க்கை என்று எதுவும் இல்லை
உந்தன் எந்தன் கதை ஆகும்
நீ தொட்டால் எங்கும் பொன்னாகுமே பொன்மேனி என்னாகுமோ ..
ஒன்று, பத்து நூறு என்றும் உன்னாலே
ஓ உன்னாலே நான் பெண் ஆனேனே
உன் கண்ணாலே நான் பொன் ஆனேனே
காதல் கிரிக்கெட்டு…
விழிந்திருச்சு விக்கெட்டு…
உன்னை நானும் பார்த்ததாலே…
ஆனேனே டக் அவுட்டு…
ரொமான்ஸ் ரொமான்ஸ்…
இது தான் என் சான்ஸ்…
என் வாழ்க்கை
நீ வார்த்தை சொன்னதில் வாழ்க்கை வந்தது
காதல் என் மேல் காதல் கொண்டது
உதடுகளில் உனது பெயர் ஒட்டிக்கொண்டது
அதை உச்சரிக்கும் போது நெஞ்சம் தித்திக்கின்றது
ஆசைக் கொண்டு தேர்ந்தெடுத்தேன் நானே
தித்திக்கின்ற முத்திரைகள் தேனே
திகட்டும் வரைக்கும் திரும்பத் திரும்பத் தா
தத்தை சொல்லும் வித்தையெல்லாம்
மெத்தை வந்தால் காணக்கூடுமே
தத்தை தத்தை தத்தை
பல அத்தை பெத்த தத்தை
அந்த தத்தைக்கெல்லாம் தைத்துவைத்தேன் பூமெத்தை
ஹேய் வித்தை வித்தை வித்தை
தினம் தித்திக்கின்ற வித்தை
இவன் கற்றுத்தந்தால் கண்கள் காணும் மோட்சத்தை