super thriller action
super fight
super style
evergreen hero in kudiyirunthakoil-1968
http://youtu.be/Pf5gastKv68
Printable View
super thriller action
super fight
super style
evergreen hero in kudiyirunthakoil-1968
http://youtu.be/Pf5gastKv68
https://www.youtube.com/watch?featur...&v=1LoJDdeO3lQ
திரு வினோத் சார், ரவிச்சந்திரன் சார், ரூப்குமார் சார், ஜெய்சங்கர் சார்,செல்வகுமார் சார்,கலியபெருமாள் சார், ராமமூர்த்தி சார், அறியபுத்திரன் சார், மாசனம் சார் - ஒரு வேண்டுகோள் :
இந்த பாடலில் 57th second வாகனத்தின் பக்கத்தில் நிற்பது நமது தலைவர் போல் இருக்கிறது என்று ஒரு கருது. அது நம்ம இயற்கை நடிப்பு சக்கரவர்த்தி தானா என்று உறுதியாக தெரியவில்லை. தலைவரின் தீவிர பக்தர் திரு தெனாலி ராஜன் அவர்கள் சார்பாக இதை பதிவு செய்கிறேன். உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்.
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=T86DqVAwHcU
NAALAI NAMATHE - 2
திரு வினோத் சார், ரவிச்சந்திரன் சார், ரூப்குமார் சார், ஜெய்சங்கர் சார்,செல்வகுமார் சார்,கலியபெருமாள் சார், ராமமூர்த்தி சார், அறியபுத்திரன் சார், மாசனம் சார் - ஒரு வேண்டுகோள் :
இந்த பாடலில் 57th second வாகனத்தின் பக்கத்தில் நிற்பது நமது தலைவர் போல் இருக்கிறது என்று ஒரு கருது. அது நம்ம இயற்கை நடிப்பு சக்கரவர்த்தி தானா என்று உறுதியாக தெரியவில்லை. தலைவரின் தீவிர பக்தர் திரு தெனாலி ராஜன் அவர்கள் சார்பாக இதை பதிவு செய்கிறேன். உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்.
DEAR SAILESH SIR
57TH SECOND VIDEO SCENE - MAKKAL THILAGAM IMAGE IS NOT APPEARING.
ஜூலை --1972
நினைவலைகள் .
மக்கள் திலகத்தின் '' நான் ஏன் பிறந்தேன்'' படம் 4 வது வாரமாக
தமிழகமெங்கும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது
. மக்கள் திலகத்தின் இரண்டு தொடர் கட்டுரைகள்
திரைகடல் ஓடி திரைப்படம் எடுத்தோம் - பொம்மை .
நான் ஏன் பிறந்தேன் - ஆனந்த விகடன் . இதழ்களில் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது .
மக்கள் திலகம் அவர்களின் ''அன்னமிட்ட கை '' செப்டம்பரில்
வருவதாக விளம்பரம் வந்தது .
மக்கள் திலகம் தொடர்ந்து பல புதிய படங்களில் ஒப்பந்தம் ஆகி படங்களில் நடித்து கொண்டு வந்தார் .
திமுக கூட்டங்களிலும் . மாநாட்டிலும் கலந்து கொண்டு சிறப்பித்தார் .
''பிள்ளயோ பிள்ளை'' படம் வெளியாகி ஓடிகொண்டிருந்த நேரத்தில் ஒரு சில பத்திரிகைகள் நடிகர் மு.க முத்து விரைவில் எம்ஜியார் இடத்தை என்றும் அவரை பாராட்டி
தினமும் பேப்பரில் செய்திகள் வந்த வண்ணம் இருந்தது .
தமிழ் நாடெங்கும் நடிகர் மு.க முத்து ரசிகர் மன்றம் துவங்க மறைமுக ஏற்பாடுகள் தீவிரமாக நடை பெற்று வந்தது .
குறிப்பாக மக்கள் திலகம் எம்ஜியார் மன்ற நிர்வாகிகளை அணுகி முக முத்து ரசிகமன்றம் ஆரம்பிக்க நிர்பந்திக்க பட்டார்கள் .
1972
பிப்ரவரி - சங்கே முழங்கு
மார்ச் - நல்ல நேரம்
ஏப்ரல் - ராமன் தேடிய சீதை
ஜூன் - நான் ஏன் பிறந்தேன்
மக்கள் திலகத்தின் 4 படங்கள் வெளியாகி அதில் ''நல்ல நேரம் ''
மட்டும் சென்னை நகரில் 4 அரங்குகளில் 100 நாட்களும்
மதுரை - கோவை -திருச்சி -சேலம் - இடங்களில் 100 நாட்களும் ஓடியது .
சங்கே முழங்கு - ராமன் தேடிய சீதை - நான்
ஏன் பிறந்தேன்
மூன்று படங்களும் சுமாராக ஓடியது .
தொடரும் ......
P. Ramlee & Indian superstar MGR in Penang, 1972. From the book CHRONICLE OF MALAYSIA: 1957-2007.
http://i40.tinypic.com/6s6hcw.jpg
Kamal with Makkal Thilagam MGR
http://i1366.photobucket.com/albums/...ps03bc0706.jpg