thanks loganathan sir loading thalaivar movie which screened in madurai theaters
We thanks to Madurai kumar also for taken theaterside photographs
thanks lot for madurai thalaivar mandram
Printable View
புரட்சி நடிகராக எம்ஜிஆர் சந்தித்த சோதனைகள் - 1972
மக்கள் திலகம் எம்ஜிஆர் பாரத் பட்டம் பெற்றதை திரை உலகை சேர்ந்தவர்களே கிண்டல் - கேலி செய்தது ஒரு பக்கம் அவர் சார்ந்திருந்த இயக்கத்தின் தலைமையின் அதிகார வர்கத்தின் மறைமுக தாக்குதல்கள் . பத்திரிகைகளின் இருட்டடிப்பு .தன்னுடைய மன்றங்களுக்கு மிரட்டல்கள் . தயாரிப்பாளர்களின் பின்வாங்கல் .
இந்த நிலையில் வேறு எந்த நடிகராவது இருந்திருந்தால் காணமல் போயிருப்பார் . அல்லது சரணமடைந்து தஞ்சம்
புகுந்திருப்பார் .புரட்சி நடிகர் எல்லா எதிர்ப்புகளையும் சிரித்த முகத்துடன் எதிர் கொண்டு சவால்களை எப்படி எதிர் கொண்டார் என்பது வரலாறு பேசுகிறது .
1972 ஆண்டில் எம்ஜிஆர் அவர்கள் மிகப்பெரிய வரலாற்றை உருவாக்கி அகில உலகமே திரும்பி பார்க்கும் வகையில்
தனி இயக்கம் கண்டு அவர் அடைந்த வெற்றிகள் எண்ணிலடங்கா .
தொடரும் .....
2014 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வெற்றிக்கு யார் காரணம் ?
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் - இரட்டை இலை சின்னம் - மூலக்காரணம் என்பதை தெளிவான சிந்தனை உள்ள
எவரும் ஒப்பு கொள்வார்கள் . மக்கள் மனதில் குடி கொண்டிருக்கும் மக்கள் திலகத்தின் செல்வாக்கு என்றுமே
நிலைத்திருக்கும் .பணம் - பதவி - இரண்டிற்கும் அடிமையானவர்கள் மக்கள் திலகத்தையே இருட்டடிப்பு செய்த வர்கள் சொல்லும் வெற்றிக்கு காரணங்கள் அந்தோ பரிதாபம் .
எனக்கு பிடித்த தலைவரின் வசனங்கள்
1. ஒளிவிளக்கு
சௌகார் ஜானகியை அவர் வீட்டில் இருந்து அழைத்து வந்து ஒரு இடத்தில் இருவருக்கும் நடக்கும் உரையாடலில் தலைவர் சொல்லுவார்
நான் திருடன் தான் கேவலமானவன் இல்லை என்று .
மற்றொரு இடத்தில் சௌகார் ஜானகி உங்களுக்கு தான் வீண் சிரமம் என்று சொல்லுவார் அப்பொழுது
தலைவர் நான் செய்ய வந்த வேலையை விட இந்த வேலை எவ்வளவோ மேலானது என்று சொல்லுவார்
எந்த ஏழையும் என்னால் கண்ணிர் சிந்தியது கிடையாது
மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு கிடைத்த பெருமைகள் .
மக்கள் திலகத்தின் படங்கள் இன்றும் தொடர்ந்து 67 ஆண்டுகளாக [1947-2014 ] தொடர்ந்து திரை அரங்கில் ஓடிகொண்டிருப்பதும் , அவருடைய புகழ் பரப்பும் எம்ஜிஆர் மன்றங்கள் உலகமெங்கும் செயல் பட்டு கொண்டு வருவதும் ஊடகங்களில் அவருடைய படங்கள் , பாடல்கள் , பட காட்சிகள் ஒளிபரப்பாகி வருவதும் ,அவருடைய புகழ் பாடும்
பல மாத இதழ்கள் பவனி வருவதும் , சிறப்பு மலர் மாலைகள் உலக தரத்தில் உன்னத படைப்பாளி கை வண்ணத்தில்
பிரமாண்ட நூலாக வருவதும் , வரப்போவதும் ,இணைய தளத்தில் அவரை பற்றிய பல்வேறு புகழ் பரப்பும் வலைப்பதிவுகளும் , எண்ணிலடங்க கட்டுரைகளும் , கவிதை காப்பியங்களும் ,உதவி பெற்றவர்களின் நன்றி மடல்களும் ...... முடிவே இல்லாத இதயக்கனி எம்ஜிஆர் .
http://i61.tinypic.com/111m88g.jpg
மனித நேய மக்கள் தலைவர் உருவாக்கிய இயக்கம் இன்று இமாலய வெற்றி பெற்று வீறு நடை போடுகிறது என்றால் அதற்கு அச்சாணி எம்ஜிஆர் என்பதை மறக்க முடியுமா ?
என்றென்றுமே முதல்வர் எம்ஜிஆர் ...
திரைப்படமா ...... எம்ஜிஆர் முதலிடம்
அரசியலா ............எம்ஜிஆர் முதலிடம்
மனித நேயமா .....எம்ஜிஆர் முதலிடம்
சாதனைகளா ......எம்ஜிஆர் முதலிடம்
சரித்திரமா எம்ஜிஆர் முதலிடம்
இத்தனை பெருமைகளுக்கு சொந்தக்காரரின் ரசிகர்கள் நாம் என்று சொல்லி கொள்வதில் பெருமை .பெருமை பெருமை
தலைவர் சாவின் விளிம்பில் சென்று மீண்டும் மறுபிறவி எடுத்து பேசும்பொழுது உங்களின் தொண்டும் மக்களின் அன்பும் என்னை குணமடையவைத்தது
என்றென்றுமே முதல்வர் எம்ஜிஆர் ...
திரைப்படமா ...... எம்ஜிஆர் முதலிடம்
அரசியலா ............எம்ஜிஆர் முதலிடம்
மனித நேயமா .....எம்ஜிஆர் முதலிடம்
சாதனைகளா ......எம்ஜிஆர் முதலிடம்
சரித்திரமா எம்ஜிஆர் முதலிடம்
இத்தனை பெருமைகளுக்கு சொந்தக்காரரின் ரசிகர்கள் நாம் என்று சொல்லி கொள்வதில் பெருமை .பெருமை பெருமை
http://i1170.photobucket.com/albums/...psce7c17f8.jpg
http://i1170.photobucket.com/albums/...ps1102ca43.jpg
http://i57.tinypic.com/ilgcut.jpg
ஆதாரம் :எம் ஜி ஆர் பதில்கள் புரட்சியார் ரசிகம் 15-04-1973