MASAPETTAI ARCOT
http://i61.tinypic.com/opogbb.jpg
Printable View
MASAPETTAI ARCOT
http://i61.tinypic.com/opogbb.jpg
வரும் வழியில் அம்மன் அருளாசியுடன் வேப்பூரில் ஜல்லிக்கட்டு நடைபெற்று கொண்டிருந்தது அதில் சில காட்சிகள் உங்கள் பார்வைக்கு
http://i58.tinypic.com/2rc6hdv.jpg
http://i59.tinypic.com/264jdra.jpg
வேப்பூர்
http://i59.tinypic.com/27xp014.jpg
வேப்பூர்
http://i60.tinypic.com/ilzkp2.jpg
மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -13 ... 5 நட்சத்திர அந்தஸ்து .
மறு வெளியீட்டிலும் எம்ஜிஆர் சாதனை - 5 நட்சத்திர அந்தஸ்து.
மன்னாதி மன்னன் எம்ஜிஆர் - 3 நாட்களில் 25,000 பார்வையாளர்கள் - விஜய் டிவி -யு ட்யூப்
மன்னாதி மன்னன் எம்ஜிஆர் - கருத்து பதிவுகள்
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரி - 20 நாட்களில் அசூர பயணம்
கோவை - வேலூர் - பெங்களுர் -மக்கள் திலகம் எம்ஜிஆர் பிறந்த நாள் படங்கள்
கோவையில் எம்ஜிஆர் சிலை திறப்பு விழா
இப்படி இனிக்கும் செய்திகளாக பதிவிட்ட நண்பர்கள் எல்லோருக்கும் என் அன்பு வணக்கம் .நன்றி .
மக்கள் திலகம் திரி பாகம் 13க்கு 5 நட்சத்திர அந்தஸ்து கிடைத்ததற்கும் திரியைத் தொடங்கிய திரு. முத்தையன் அம்மு அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
‘மறுவெளியீட்டிலும் எம்.ஜி.ஆர். சாதனை’ திரி தொடங்கி மிகக்குறுகிய காலத்திலேயே 5 நட்சத்திர அந்தஸ்து கிடைத்ததற்கும் திரியை தொடங்கிய திரு.ராமமூர்த்தி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
‘மன்னாதி மன்னன்’ நிகழ்ச்சியை யூ டியூப்பில் 25,000 பேர் கண்டு களித்துள்ளனர். நமது திரியின் பார்வையாளர்கள் எண்ணிக்கை 27,000த்தை தாண்டியுள்ளது.
சாதனைகளுக்கு சொந்தக்காரர் பெயர் கொண்ட திரிகள் சாதனைகள் படைப்பதில் வியப்பென்ன?
இரண்டு திரிகளுக்கும் 5 நட்சத்திர அந்தஸ்து கொடுத்த மையம் நிர்வாகிகளுக்கு பணிவும் அன்பும் கலந்த நன்றிகள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
[quote=kalaiventhan;1202254][size=3][color="#0000ff"]
சாதனைகளுக்கு சொந்தக்காரர் பெயர் கொண்ட திரிகள் சாதனைகள் படைப்பதில் வியப்பென்ன?
Yes. I do agree with your statement, Kalaiventhan sir.
congratulations to all those who contributed in these two threads to achieve the ***** status.
மேல்விஷாரம்
நான் படித்த கல்லூரி அருகில் மக்கள்திலகம் பிறந்தநாள் விழா
http://i61.tinypic.com/1t6g7l.jpg
http://i58.tinypic.com/snhs74.jpg