http://i59.tinypic.com/5dqc5s.jpg
Printable View
மக்கள்திலகம் காவியங்களில் முதன்மையான பல தயாரிப்புகளில் ஒன்றான "ரிக்க்ஷாகாரன்"-டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்யப்பட்டு வெளியாக தயாராகிறது எனும் தகவல் வந்து கொண்டிருக்கிறது...இந்த இணையில்லா காவியம் எத்தனை முறைகள் தொலைகாட்சிகளில் ஒளி பரப்ப பட்டாலும், திரை அரங்குகளில் வந்து காணவே ரசிகர்களும், பொது மக்களும் விரும்புவர்... விரைவில் திரை கண்டு மக்கள்திலகம் சிறப்பு சாதனை படைப்பார் ...
http://i57.tinypic.com/rwjcav.jpg
நாளை (25/10/2015)இரவு 7.30 மணிக்கு முரசு தொலைக்காட்சியில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் , "வேட்டைக்காரன் " ஒளிபரப்பாகிறது.
சென்னை சரவணாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "தர்மம் தலை காக்கும் "
நேற்று (24/10/2015) முதல் தினசரி 3 காட்சிகள் வெற்றி நடை போடுகிறது.