நமது திரிக்கு வரும் எத்தனை பேர் இதை கவனித்தார்கள் என்று தெரியவில்லை. NOV -யும் ராகேஷ்-ம் சேர்ந்து இன்றைய இளைய தலைமுறைக்கு நடிகர் திலகத்தை அறிமுகம் செய்ய வேண்டும் என்று சில காலமாகவே திட்டமிட்டு அதற்காக ஒரு திரி தொடங்க வேண்டும் என்று முடிவு செய்து அதன்படி ஒரு திரியை Tamil Films Classics பகுதியில் NOV தொடங்கியிருக்கிறார். அதன் சுட்டி இங்கே
http://www.mayyam.com/talk/showthrea...ger-generation
அன்புடன்