http://i61.tinypic.com/bff22x.jpg
Printable View
ஏழு ஸ்வரங்களில் எம் இறைவன் எம்.ஜி.ஆர்.
ஏழு உலகத்தில் எம் தலைவன் எம்.ஜி.ஆர்.
ஏழு வர்ணங்களில் எம் வள்ளல் எம்.ஜி.ஆர்.
ஏழு பிறவியும் இவ்வூழியில் அற்புதம் எம்.ஜி.ஆர்.
எட்டாவது அதிசயம் எம் மாயவன் எம்.ஜி.ஆர்.
எவருக்கும் எட்டாத பிரபஞ்ச புதிர் எம்.ஜி.ஆர்.
வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்;
அற்புத நாயகன்-மக்கள் திலகம்-தெய்வம் எம்.ஜி.ஆர்.
நேற்று (16/08/2015) தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகிய மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் . படங்கள்
காலை 6 மணி - ஜெயா மூவிஸ் - ராஜராஜன்
http://i58.tinypic.com/2potswh.jpg
இரவு 7.30 மணி - முரசு - நீதிக்கு பின் பாசம்.
http://i57.tinypic.com/2ilftrs.jpg
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரையுலகின் "கலங்கரை விளக்கம் " -பொன்விழா
நிகழ்ச்சி -புகைப்படங்கள் தொகுப்பு.
http://i61.tinypic.com/2vrxvsp.jpg