தங்கத்தலைவரை அழகாக படம் பிடித்து அற்புதமாய் பதிவுகளை வழங்கி வரும் அன்பு சகோதரர் திரு. முத்தையன் அம்மு அவர்களுக்கு, பொன்மனச்செம்மலின் கோடிக்கணக்கான பக்தர்கள் சார்பில் நன்றி !
Printable View
28 ஆண்டுகள் கடந்தும், மக்கள் மனதில் நீக்கமற நிறைந்திருக்கும், நான் வணங்கும் எங்கள் குல தெய்வம் பாரத ரத்னா , பொன்மனச்செம்மலின் நினைவு நாளினையொட்டி, , சளைக்காமல் பதிவுகள் மேற்கொண்டு வரும் சகோதரர் திரு வேலூர் ராமமூர்த்தி அவர்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றி !
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களையும் நினைவு கூர்ந்து அவருக்கும் மலர் அஞ்சலி செலுத்தியதையும், என் தெய்வத்தின் தெய்வமாம் பேரறிஞர் அண்ணா அவர்களுக்கும் இந்த தருணத்தில் மலர் அஞ்சலி செலுத்தியதையும், புகைப்படமெடுத்து, பதிவிட்டமைக்கும் எனது உளமார்ந்த பாரட்டுக்களுடன் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன்.