இனிய நண்பர் திரு ரவிகுமார் சார்
உங்களின் அருமையான படைப்பான ஆயிரம் கரங்கள் நீட்டி மற்றும் தற்போது துவக்கிய கருவின் கருதொடர் - புதுமையாக உள்ளது.நான் உங்கள் பதிவின் மூலம் பல நல்ல தகவல்களை அறிந்து கொண்டேன்.உங்கள் முயற்சிகளுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
1000... விரைவில் 2000 சாதனை படைக்க வாழ்த்துகிறேன்