http://i1039.photobucket.com/albums/...ps67joypbo.jpg
Printable View
தீபாவளி வெளியிடான செந்தமிழ் பாட்டு படத்திற்கு அன்று வெளியிடான மற்ற நடிகர்களின் படங்களுக்கு போட்டியாக பிரபு ரசிகர்கள் திருச்சி காவேரி தியேட்டரில் மாலைகளை குவித்தனர்
https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...84&oe=5700DDA4
[QUOTE]உங்கள் signature ல் கீழ்க்கண்ட சாதனைகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள்
சௌத்திரிராம் சார்
இலங்கையில்
தொடர்ந்து வெளியிடப்பட்ட நடிகர்திலகத்தின் 5படங்கள் இரண்டு தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடி சாதனை
அத்துடன் 2படங்கள் தொடர்ந்து வெளிவந்து வெள்ளிவிழா மற்றும் 200 நாட்கள் கடந்து சாதனை
அவை
உத்தமன்
பைலட் பிரேம்நாத்
இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளிவந்து 2 தியேட்டர்கள் வீதம் 100 நாட்களை கடந்து சாதனை
அவை தீபம்; அந்தமான் காதலி
12 .5. 1978 உத்தமன்
யாழ்நகர் --ராணி--179 நாட்கள்
கொழும்பு---சென்ட்ரல்--203 நாட்கள்
மட்டுநகர்---விஜயா-----101 நாட்கள்
22.12.1978 பைலட் பிரேம்நாத்
யாழ்நகர்---வின்சர்--222 நாட்கள்
கொழும்பு -கெப்பிட்டல்- 186 நாட்கள்;
கொழும்பு--சவோய்------106 நாட்கள்
6.10.1979 தீபம்
யாழ்நகர்--ஸ்ரீதர்---114 நாட்கள்
கொழும்பு--செல்லமகால்-145 நாட்கள்
6.10. 1979 அந்தமான் காதலி
யாழ்நகர்--மனோகரா--105 நாட்கள்
கொழும்பு---சமந்தா---101 நாட்கள்
21.12.1979 ஜெனரல் சக்கரவர்த்தி
யாழ்நகர்---ராஜா----121 நாட்கள்
கொழும்பு---கிங்ஸ்லி---104 நாட்கள்
செந்தில் சார் அசத்தலான ஆவணப்பதிவுகள்
பல பொக்கிசங்கள் தோண்டி எடுத்திருக்கிறீர்கள்
பாராட்டுக்கள் தொடருங்கள்
செந்தில்வேல் சார்,
தாங்கள் தொடர்ந்து பதிவிட்டுவரும் ஆவணப் பதிவுகள் அருமை. பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், நன்றி .....
http://i65.tinypic.com/3132gj7.jpg
முகநூல் ஒன்றில் இருந்து
படப்பிடிப்புக்கள் அல்லாமல் பிரத்தியேகமான நேரங்களில்
நடிகர் திலகத்தின் ஸ்டைல் தனி அழகு
(இதுபற்றி முன்னர் ஒரு நண்பர் இத்திரியில் எழுதிய ஞாபகம்)
http://i67.tinypic.com/qy63id.jpg