நேற்று (27/02/2016) இரவு 7.30 மணிக்கு முரசு தொலைகாட்சியில் புரட்சி நடிகர்
எம்.ஜி.ஆர். நடித்த , தேவரின் "விவசாயி " ஒளிபரப்பாகியது .
http://i68.tinypic.com/19qj6f.jpg
Printable View
நேற்று (27/02/2016) இரவு 7.30 மணிக்கு முரசு தொலைகாட்சியில் புரட்சி நடிகர்
எம்.ஜி.ஆர். நடித்த , தேவரின் "விவசாயி " ஒளிபரப்பாகியது .
http://i68.tinypic.com/19qj6f.jpg
நேற்று (27/02/2016) பிற்பகல் 1.30 மணிக்கு ஜெயா டிவியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "ராமன் தேடிய சீதை " ஒளிபரப்பாகியது .
http://i63.tinypic.com/2yplus0.png
26/02/2016 முதல் சென்னை பாலாஜியில் , நடிகர் சத்யராஜ் நடித்த "மக்கள் என் பக்கம் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது.
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நடிப்பதாக இருந்து , பூஜை மற்றும் அறிவிப்போடு
நின்று, வெளிவராத படம். அதன் சுவரொட்டியை காண்க.
http://i64.tinypic.com/20pvbed.jpg
THE HINDU - CINIMAA PLUS -28/02/2016
http://i64.tinypic.com/1679xx.jpg
தினமலர் - வாரமலர் -28/02/2016]
http://i63.tinypic.com/2vum2qu.jpg
http://i66.tinypic.com/2e0nx9s.jpg
இன்று (28/02/2016) இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் தலைவர்
எம்.ஜி.ஆர். அளிக்கும் "நம் நாடு "ஒளிபரப்பாக உள்ளது .
http://i66.tinypic.com/2lvfgr7.jpg
தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர்
நெல்லையில் கடந்த 31/01/2016 அன்று நடைபெற்ற மக்கள் தலைவர் எம்.ஜி. ஆர்.
99வது பிறந்த நாள் விழா மற்றும் நூற்றாண்டு துவக்க விழா பற்றிய புகைப்படங்கள்
திரியில் பதிவிட அனுப்பி உதவிய மதுரை நண்பர் திரு. எஸ்.குமார் அவர்களுக்கு
நன்றி.
http://i68.tinypic.com/15g5dav.jpg