மதுரை சென்ட்ரல் சினிமாவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். படங்கள்
புரட்சிகரமான சாதனை .
இந்த ஆண்டில் , சமீபத்தில் வெளியான 4 திரைப்படங்கள் ரூ.1 லட்சம் மேல் வசூல் ஈட்டியுள்ளது . தகவல் உதவி : மதுரை பக்தர் திரு.எஸ். குமார், (அரங்க மேலாளர் மூலமாக )
1.ஆயிரத்தில் ஒருவன் - ரூ.1,35,000/-
2.எங்க வீட்டு பிள்ளை - ரூ.1,15,000/-
3. மலைக்கள்ளன் - ரூ.1,05,000/-
4. விவசாயி -ரூ.1,03,000/-