என்னமோ பண்ணுது என்னென்னமோ தோணுது
ஒன்னுமே புரியல ஒடம்பும் மனசும் சரியில்ல
Printable View
என்னமோ பண்ணுது என்னென்னமோ தோணுது
ஒன்னுமே புரியல ஒடம்பும் மனசும் சரியில்ல
ஒண்ணுமே புரியல உலகத்துல. என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது.
என்னமோ ஏதோ எண்ணம் திரளுது கனவில்
வண்ணம் பிறழுது நினைவில்
கண்கள் இருளுது நனவில்
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
வாராயோ வெண்ணிலாவே
கேளாயோ எங்கள் கதையே
அகம்பாவம் கொண்ட சதியாள்
அறிவால் உயர்ந்திடும் பதி நான்
நான் ஏன் பிறந்தேன்
நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்
என்று நாளும் பொழுதும்
வாழும் வரையில்
நினைத்திடு என் தோழா
என்னோடு கண்ணன் ஏன் பேசவில்லை
பொன் மானை போலே ஏன் ஆடவில்லை
உன் துன்பம் பாவம் அறியாத பிள்ளை
அந்நாளைப் போலே இந்நாளில் இல்லை
Happy Krishna Jayanthi
கண்ணன் வருவான் கதை சொல்லுவான். வண்ண மலர்த் தொட்டில் கட்டித் தாலாட்டுவான்
Happy Krishna Jayanthi
மலர்களிலே பல நிறம் கண்டேன்
திருமால் அவன் வடிவம் அதில் கண்டேன்
மலர்களிலே பல மணம் கண்டேன்
அதில் மாதவன் கருணை மனம் கண்டேன்
திருமால் பெருமைக்கு நிகரேது · உந்தன் திருவடி நிழலுக்கு இணையேது