https://www.youtube.com/watch?v=VZlLGlLazAo
Printable View
Avvai Shanmugi telugu
https://www.youtube.com/watch?v=XgG4f_AWDQM
Vis-a-Vis Songs!
எதிரெதிர் நேரெதிர் மதுரகான எதிரொலிகள்!Quote:
For friends from Manathai Kavarum Madhura Kaanangal!!
Quote:
சிரிக்கத் தெரிந்த அழத் தெரிந்த ஒரு மேம்பட்ட புவியினமே மனித இனம்!
மனித வாழ்வில் சிரிப்பும் அழுகையும் மாறி மாறி வருவது இயல்பே !!
சிரிப்பில்தான் எத்தனை வகை..... அழுகையிலும் அப்படியே!! உள்ளே சிரித்துக் கொண்டு வெளியே அழுவதும் வெளிப் போக்காக அழுவது போலஉள்ளூர ரசித்து சிரிப்பவரும் உண்டே !! ....
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டுமே ஆணவ சிரிப்பு....
MT's mission!
https://www.youtube.com/watch?v=lPfUcBCYews
நான் சிரித்துக் கொண்டே அழுகின்றேன்...அழுதுகொண்டே சிரிக்கின்றேன்!! NT's vision!!
https://www.youtube.com/watch?v=9q4V0baIp4k
யார் சிரித்தால் என்ன இங்கு யார் அழுதால் என்ன.?!
GG's mission-vision!!
https://www.youtube.com/watch?v=zUQurTWUJuM
Quote:
ஏழ்மை வறுமை என்றும் கொடியதே! ஏழைப் பங்காளர்கள் உலகில் உள்ளவரை ஏழ்மையும் வறுமையும் சோம்பேறித்தனமும் இயலாமையும் முயலாமையும் தவிர்க்க
முடியாதுதான் !
உடலால் ஊனமுற்றவர்களை அரவணைக்கலாம் மனத்தால் ஊனமுற்றவரை மன்னிக்க முடியாதே !!
GG as ஏழைப் பங்காளர்!
https://www.youtube.com/watch?v=RVxB_C1b12U
https://www.youtube.com/watch?v=pjsqk0R8YDc