http://i59.tinypic.com/2m4bzgx.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Mayil Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
Printable View
http://i59.tinypic.com/2m4bzgx.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Mayil Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
http://i59.tinypic.com/246ma0m.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Mayil Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
http://i61.tinypic.com/9u0ncp.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Mayil Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
Thanks for the posting sir.
Very correct sir, Thalaivar informed SSR that he can take any post he wishes. SSR replied, jokingly, what about CM post for which Thalaivar smiled [In fact, I was having this Video where SSS says so, shall post it once I trace it sir]. That show much much regard Thalaivar had for SSR.
Dear Sailesh Sir,
Request you to please trace out the Video about the convrsations took place between SSR and our Beloved God M.G.R. and post it soon Sir.
I am eagerly awaiting for that remarkable incident.
ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
வினோத் சார்
திரு முகிலனின் சங்கே முழங்கு - மினி விமர்சனம் நன்றாக இருந்தது . எனக்கு அந்த படத்தில்நாலு பேருக்கு நன்றி
பாடல் காட்சியில் நம் மக்கள் திலகம் சோகமே உருவாக பல முக பாவனைகள் மூலம் தன்னுடய நடிப்பை
வெளிபடுத்தியிருந்தார் .சிலர் குடிப்பது போல பாடல் காட்சியில் அவருடைய டான்ஸ் சூப்பர். லக்ஷ்மிக்கு பதில்
மஞ்சுளா அல்லது ஜெயலலிதா நடித்திருந்தால் இன்னும் பிரமாதமாக இருந்திருக்கும் என்பது என்னுடைய
கருத்து .எனது அத்தை மகனுக்கு மிகவும் பிடித்த படம் . இன்று காலை அலைபேசி மூலம் நாங்கள் இருவரும் சங்கே
முழங்கு படத்தை பற்றியும் மக்கள் திலகத்தின் நடிப்பை பற்றியும் பேசி மகிழ்ந்தோம் .
இன்று நான் கட்டாயம் சங்கே முழங்கு படத்தை பார்த்தே ஆக வேண்டும் என்ற நினைப்பில் உள்ளேன் .
முடிந்தால் என்னுடய பார்வையில் ..சங்கே முழங்கு .. விமர்சனம் பதிவிடுகிறேன் .
வீணை எஸ்.பாலச்சந்தர், நிர்வாக மேதை சி.சுப்பிரமணியம் மற்றும் டைரக்டர் சுப்பிரமணியம் ஆகியோரோடு தலைவர் இருக்கும் படங்களை வெளியிட்ட திரு.செல்வகுமார் சார்,(விக்கிரமாதித்தன் பாட்டு புத்தகம் சூப்பர் சார்), இசைக் கல்லூரி முதல்வராக தலைவரால் நியமிக்கப்பட்ட பானுமதி அவர்களோடு ஒரு விழாவில் தலைவர் கலந்து கொண்ட படத்தை (அதில் பின்னால் இருப்பவர் திரு.வி.எஸ். ராகவன்) வெளியிட்ட திரு. கலியபெருமாள் சார், நாடோடி மன்னன் படம் வெளியானபோது பயன்படுத்தப்பட்ட கவரை பதிவிட்ட திரு. யுகேஷ் பாபு, மிகை நடிப்பு இருந்த காலத்திலேயே தலைவர் இயற்கையாக நடித்தது சாதனை என்றும் அதனால்தான் இன்றும் அவரது படங்களை ரசிக்க முடிகிறது என்றும் கூறிய இயக்குநர் பாரதிராஜாவின் பேட்டியை பதிவிட்ட திரு.சைலேஷ் பாசு சார், நடிகர் பார்த்திபன் பேட்டியை பதிவிட்ட திரு.லோகநாதன் சார் ஆகியோருக்கு நன்றிகள்.
நண்பர்களோடு நிறைய பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். பணிச்சுமை தடுக்கிறது.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
http://i58.tinypic.com/5myaet.png
KALAIVENTHAN SIR
WAITING FOR YOUR REVIEW''SANGE MUZHANGU'' BY TOMORROW.
http://i60.tinypic.com/24n2mn7.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Mayil Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
கோவை நகரில் மக்கள் திலகத்தின் மகத்தான சாதனை .
தகவல் - திரு ரவிச்சந்திரன் - திருப்பூர்
குடியிருந்த கோயில் - 46 ஆண்டுகளாக நமக்கு தரிசனம் தந்து கொண்டிருக்கும் படம் . சின்ன திரையில் கேட்கவே வேண்டாம் .சன் குழுமத்தில் 100 முறையாவது ஒளி பரப்பி இருப்பார்கள் . இந்த தீபாவளிக்கு கோவை நகரில்
ராயல் - டிலைட் இரண்டு திரை அரங்கில் வெளி வந்தது . [ ஒரே பகுதியில் அமைத்துள்ளது ]
5 நாட்களில் இரண்டு அரங்கிலும் சேர்த்து ரூ 1,50,000 வசூலாகியுள்ளது . ஒரு பழைய படம் இந்த அளவிற்கு
மக்கள் ஆதரவுடன் வெற்றி வாகை சூடியுள்ளது மூலம் மக்கள் திலகத்தின் படங்கள் ஒரு அமுத சுரபி என்பது
நிருபணமாகிறது .
அலை பேசி மூலம் தகவல் தந்தமைக்கு நன்றி திரு ரவிச்சந்திரன் சார் .