பொறியாளர் திரு. மனோகரன் நடிக பேரரசர் எம்.ஜி.ஆர். அவர்களை வணங்கும் காட்சி. அருகில் திரு. பி. எஸ். ராஜு உரையாற்றுகிறார்.
http://i57.tinypic.com/1z4fgae.jpg
Printable View
பொறியாளர் திரு. மனோகரன் நடிக பேரரசர் எம்.ஜி.ஆர். அவர்களை வணங்கும் காட்சி. அருகில் திரு. பி. எஸ். ராஜு உரையாற்றுகிறார்.
http://i57.tinypic.com/1z4fgae.jpg
விழா மேடையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர்கள்.
http://i58.tinypic.com/rmsm6c.jpg
நிகழ்ச்சியினை சிறப்பாக ஏற்பாடு செய்த உரிமைக்குரல் ஆசிரியர் திரு. பி.எஸ்.ராஜு
அவர்களுக்கு அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்கம் சார்பாக பொன்னாடை
போர்த்தப்பட்டது. அருகில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர்கள்
http://i61.tinypic.com/2zp1oxy.jpg
நிகழ்ச்சியில் பாட்சா (மினர்வா ) திரைஅரங்க உரிமையாளருக்கு உரிமைக்குரல் ஆசிரியர் திரு. பி.எஸ். ராஜு அவர்களால் பொன்னாடை
போர்த்தப்பட்டு, நினைவு பரிசு வழங்கப்பட்டது.
http://i58.tinypic.com/2i12rt2.jpg
திரு கலைவேந்தன்
உங்களுடைய விரிவான பதில்கள் தெளிவாகவும் , ஆணித்தரமாகவும் இருந்தது .நன்றி .
திரு பிரதீப் பாலு
இன்று பெரியவர் திரு சக்ரபாணி அவர்களின் நினைவு நாள்.இந்த நினைவு நாளில் அவரின் நினைவுகளை போற்றுவோம் .