நான் தண்ணீர் பந்தலில் நின்றிருந்தேன் அவள் தாகம் என்று சொன்னாள்
அதை தந்தாலும் வாங்கவில்லை மோகம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
நான் தண்ணீர் பந்தலில் நின்றிருந்தேன் அவள் தாகம் என்று சொன்னாள்
அதை தந்தாலும் வாங்கவில்லை மோகம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இது மார்கழி மாதம் இது முன்பனிக் காலம்
கண்ணா மயக்குது மோகம் ஏன் நடுங்குது தேகம்
மேனியெல்லாம் நடுங்குவதேன் என்னருகே நீ இருந்தால் இயற்கை எல்லாம் சுழலுவதேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்னை பார்த்ததாலே
தங்கம் உருகுதா அங்கம் கரையுதா
தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ உங்கள் அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் அன்பு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
உண்மைக் காதல் மாறிப் போகுமா
உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்
என்னை பாட
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என்னைப் பாட வைத்தவன் ஒருவன்
என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்
ஒரு குற்றம் இல்லாத மனிதன்
அவன் கோயில் இல்லாத இறைவன்
குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது
அற்றது உலகின்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நான் ஒரு தொழிலாளி
அன்னை உலகின் மடியின் மேலே
அனைவரும் எனது கூட்டாளி