This month Header image of srimgr.com
http://i125.photobucket.com/albums/p...pscceb7069.jpg
Printable View
This month Header image of srimgr.com
http://i125.photobucket.com/albums/p...pscceb7069.jpg
மக்கள் திலகத்தின் மீது அளப்பரிய அன்பு வைத்திருப்பவரும் மன்னாதி மன்னன் இதழின் ஆசிரியரும் மக்கள் திலகத்தை பற்றி நூல்கள் எழுதியவரும், தொடர்ந்து மக்கள் திலகத்தை பற்றி பல அரிய செய்திகளை குமுதம் வார இதழில் எழுதி வருபவரும், மூத்த பத்திரிக்கையாளருமான திரு மேஜர் தாசன் அவர்களின் அன்பு மகள் அர்ச்சனா - லக்ஷ்மிநாராயணன் திருமண வரவேற்பு சென்னை காஞ்சி ஹோட்டலில் சென்ற வாரம் சனிக்கிழமை நடைபெற்றது. திரைப்படத் துறையினர், எழுத்தாளர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் பத்திரிக்கை துறையினர் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினர். மக்கள் திலகத்தின் அபிமானிகள் பல மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்து வாழ்த்தினர். நானும் சென்று மணமக்களை வாழ்த்தினேன்.
http://i44.tinypic.com/2iiaphj.jpg
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
சினிமாவில் இதே போன்ற சண்டைகள் பலதும் செய்து உள்ளவர் நமது தலைவர் ஆனால் உண்மையாக இவருடைய சண்டை போடும் வேகத்தை நேரில் பார்த்தவர் எனது தந்தை 1972 அல்லது 1973 கால கட்டத்தில் ஆவடியில் ஒரு மேடை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யபட்டது. அதில் நம் தலைவர் இரவு நேரத்தில் கலந்து கொண்டார். அவர் மேடை அருகே வேடிக்கை பார்ப்பது போல் சிலர் நின்று இருந்தனர். தலைவர் மேடை அருகே வந்தவுடன் தலைவரை சுற்றி கம்புகளால் அடிக்க ஆரம்பித்தனர். அவருடைய மெய்காப்பாளர் அருகே வருவதற்குள் இது நடந்து விட்டது. நமது தலைவர் வேகமாக அவர்கள் கம்பு வீச்சுக்கு மாட்டாமல் ஒருவரின் கம்பை நொடிக்குள் பறித்து சினிமா காட்சியை விட வேகமாக கம்பை சூழற்றி உள்ளார். எனது தந்தை சொன்னது. தலைவர் கம்பு சுற்றும் போது கம்பே தெரியவில்லை என்றார் எனது தந்தை களரி பயின்றவர் அதனால் தலைவரின் கம்பு சுற்றும் விதத்தை என்னிடம் அவர் சொன்னது தற்போது அவர் உயிருடன் இல்லை என்பதால் இந்த நிகழ்ச்சி எந்த தேதியில் எந்த தெருவில் நடந்தது என்பன போன்ற விவரங்கள் போட முடியவில்லை.
Most of the fight scenes are captured in 18 frames per second the normal is 24 frames per second. But our MGR's real fighting speed can be shot only through high speed camera.
http://www.youtube.com/watch?v=0Daa00DQxHs
Out of MGR fights in all his movie which one is most dangerous stunt he performed?
My opinion is the one fight that was done on rocks in Ayirathil Oruvan.
http://www.youtube.com/watch?v=4Dy-uOdy_a0
இந்த சண்டையில் தலைவர் சொல்வார்.
பேசாமல் இரு பூங்கொடி கொஞ்சம் விளையாடி விட்டு வருகிறேன்.
இந்த வசனம் வரும் போது தியேட்டர் அதிரும்.
http://www.youtube.com/watch?v=FHgvzwnmINg&feature=youtu.be
NAALAI NAMATHE - 4