http://i65.tinypic.com/e02w3l.jpg
Printable View
கடந்த வாரத்தில் மதுரை ராம் தியேட்டரில் நடிக பேரரசர் .எம்.ஜி. ஆர்.நடித்த
"அலிபாபாவும் 40 திருடர்களும் " சில நாட்களுக்கு மட்டும் திரையிடப்பட்டது.
http://i64.tinypic.com/317jz15.jpg
மதுரை சென்ட்ரல் சினிமாவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த "புதிய பூமி "
19/02/2016 முதல் தினசரி 4 காட்சிகள் வெற்றிகரமாக திரையிடப்பட்டது .
தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பக்தர்கள், பெண்கள் மற்றும் கட்சியினர்
முற்பட்டதால் வசூலில் சற்று பாதிப்பு. இருப்பினும் ரூ.87,000/- ஒரு வார வசூல்
ஈட்டியதாக மதுரை நண்பர் திரு. எஸ்.குமார் தகவல் அளித்துள்ளார்.
http://i64.tinypic.com/6ofsw9.jpg