வாராயோ வான்மதி தாராயோ நிம்மதி
ஏதேதோ என்னாசை கேட்டுப்போ நீ காதல் தூது போ
நீ என் மனம் உன் வசம் இனி அது மதுவசம்
Printable View
வாராயோ வான்மதி தாராயோ நிம்மதி
ஏதேதோ என்னாசை கேட்டுப்போ நீ காதல் தூது போ
நீ என் மனம் உன் வசம் இனி அது மதுவசம்
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்
உன் கையில் என்னைக் கொடுத்தேன்
நீதானே புன்னகை மன்னன்
உன் ராணி நானே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சொந்தமுமில்லே
ஒரு பந்தமுமில்லே
சொன்ன இடத்தில் அமர்ந்து கொள்கிறார்
நாங்கள் மன்னரும் இல்லே
மந்திரி இல்லே
வணக்கம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க வணக்கமுங்க
என்ன ஆடாம ஆட்டி வெச்ச வணக்கமுங்க வணக்கமுங்க
ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க வணக்கமுங்க
என்ன ஆடாம ஆட்டி வெச்ச வணக்கமுங்க வணக்கமுங்க
உன் கூட வாழனும் என் மாமன் மனசு மாறனும்
நீ வேணுமே வேணா வேர் யாருமே எனக்கு
உன் கூட வாழனும் என் மாமன் மனசு மாறனும்
நீ வேணுமே வேணா வேர் யாருமே எனக்கு
நீ ஒரு காதல் சங்கீதம் வாய் மொழி சொன்னால் தெய்வீகம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்
வெடி குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்
கன்னி வெடி வச்சிருக்கேன்
என் கண்ணில் திரி வச்சிருக்கேன்
தொட்டா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பொண்ண தொடாதே
தொட்டா விடாதே
கெட்டு போகும் ஆம்பளையே
காத கொஞ்சம் நீட்டு
Sent from my SM-N770F using Tapatalk