அடி ஆத்தாடி நான் பாட்டாளி உன் கூட்டாளி ஹோய் நிலா அது வானத்து மேலே பல்லானது ஓடத்து
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
அடி ஆத்தாடி நான் பாட்டாளி உன் கூட்டாளி ஹோய் நிலா அது வானத்து மேலே பல்லானது ஓடத்து
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஏரியில் ஒரு ஓடம் ஓடம்
ஓடத்தில் ஒரு பாடம் பாடம்
ஓடத்தின் மேல நீயும்
பாடத்தைக் கேளு ராஜா
கேட்டுட்டுப் பாடு ஏலோ ஐலஸா
பாட்டு பாட வாயெடுத்தேன் ஏலேலோ
அது பாதியிலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான்
வெளியே மிருகம் உள்ளே கடவுள் விளங்க முடியா கவிதை நான்
தைரியமாக சொல் நீ மனிதன் தானா
மனிதன் தானா இல்லை நீ தான் ஒரு மிருகம் இந்த மதுவில் விழும் நேரம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர்கதை
Sent from my SM-N770F using Tapatalk
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் முடிவே இல்லாதது எங்கே சென்றாலும் தேடி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Inbam enge inbam enge endru thedu adhu
Engirundhapodhum adhai naadi odu
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வை ராஜா வை
உன் வலது கையை வை
செய் ராஜா செய்
உன் சேவை எல்லாம் செய்
அண்டம் எல்லாம் பொய் பொய்
இதில் ஆணும் பெண்ணும் மெய் மெய்
Sent from my SM-N770F using Tapatalk