Originally Posted by
g94127302
திரு கோபால் - உங்கள் பரிவுக்கு நன்றி - நீங்கள் இதை pm ஆக , இயல்பாக அனுப்பியிருக்கலாமே - பொதுவாக போட்டு ஒருவர் மனதை ஏன் புண் படுத்தவேண்டும் ? உங்கள் எழுத்தின் வளமையில் மனம் பறி கொடுத்தவர்களில் நானும் ஒருவன் , ஆனால் வளமையை நீங்கள் அதிகமாக மற்றவர்கள் மனதை புண் படுத்துவதில் செலவழிக்கிண்டீர்கள் என்று நினைக்கும் போது மனம் மிகவும் வேதனை படுகின்றது - நான் என் பதிலை pm ஆகத்தான் அனுப்பி இருப்பேன் - ஆனால் என்னுடைய பழைய pm யே நீங்கள் படிக்காத போது , இதை இங்கு பதிவிடுவதை தவிர்க்க முடியவில்லை
அன்புடன்
ரவி