கேட்டதெல்லாம் நான் தருவேன் என்னை நீ மறக்காதே
காலமெல்லாம் நான் வருவேன் என்னை நீ தடுக்காதே
Printable View
கேட்டதெல்லாம் நான் தருவேன் என்னை நீ மறக்காதே
காலமெல்லாம் நான் வருவேன் என்னை நீ தடுக்காதே
வருவேன் நான் உனது
மாளிகையின் வாசலுக்கே
ஏனோ அவசரமே
என்னை அழைக்கும் வானுலகே
அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்
பார்ப்பவர் கண்ணுக்குத் தெரிவேன் என்றான் பாரதத்தில் கண்ணன்
கண்ணன் என்னும் மன்னன் பேரை
சொல்லச் சொல்ல
கல்லும் முள்ளும் பூவாய் மாறும்
மெல்ல மெல்ல
கல்லும் ஒரு கனியாகலாம்
சிறு முள்ளும் ஒரு மலராகலாம்
ஒரு கொடியில் இரு மலர்கள்
பிறந்ததம்மா பிறந்ததம்மா
அண்ணன் தங்கை உறவு முறை
மலர்ந்ததம்மா மலர்ந்ததம்மா
அண்ணன் காட்டிய வழியம்மா
இது அன்பால் விளைந்த பழியம்மா
கண்ணை இமையே கெடுத்ததம்மா
கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்
நீ காணும் கனவே உன்னை உருவாக்கும்
உனக்கு வழிக்காட்டும் வழியை சிறிதாக்கும்
உன்னைத்தானே தஞ்சம் என்று. நம்பி வந்தேன் நானே. உயிர் பூவெடுத்து ஒரு மாலையிட்டேன்