PB, munnadiyE Venkki solli irukkaaru. Why hindhi song? The back drop is Mumbai. Indha mumbai maanagaraththilE.
BTW lot of days kaanOm?
Printable View
Nattamai:
Senthil: kOyamuthUrla enakku mUnu mill irukku.. adhula reNda un pErukku ezhudhi vechiduren
GM: mill owner seruppulayE adippAn! :rotfl2:
Urgent Chithi: yArung adhu?
Senthil: adhu asarIrI :rotfl3:
அய்யோ எந்த டிரஸ் போட்டாலும் ஒனக்கு எடுப்பா இருக்கு
பக்திப் பழமா இருக்குற
இப்படியே நீ கோயிலுக்குள்ள போனன்னு வய்யி,
பூசாரி கப்புன்னு ஓன் கால்ல உளுந்துருவான்
http://youtube.com/watch?feature=end...&v=mYAq5o7FTIU
Watch out for the first comment in that page :rotfl:
naNbargaLE, kuRippAga pala naatkaLaaga thalaimaRaivaaga irukkum Vivs avargaLE, oru kELvi..
ellArum dagalti paNNikitu rivaldi paNNuvaanga
endha padam? idam poruL, Eval?
Gendilmen. When Arjun hands over money for Omakuchi daughter's studies.
Ah...yeah now I remember.
Tank yu!
வியட்நாம் காலனி
மனோரமா: ஒங்க பேரு என்னன்னு சொல்லலியே!
கவுண்டர்: என் பேரு ஜோசப்.
மனோரமா: ஜோசப்பா! கிறிஸ்டினா?
கவுண்டர்: ஜோசப்-னா கிறிஸ்டினா இல்லாம பின்ன சைவ சித்தாந்த மடாதிபதியா இருப்பான்? :rotfl:
திருமதி பழனிச்சாமி
போலிஸ்: நீங்க ரெண்டு பேரும் ஃபிரண்ட்ஸா?
சத்யராஜ் : இந்த கேள்வி தங்களுக்கே வேடிக்கையாக இல்லை?
----------
சத்யராஜ்: நானா இந்த வேலைக்கு ஆளடுக்கிறாங்களே அந்த இடத்துக்குபோய் அந்த ஆபிஸ்ல ஒரு நல்ல டீச்சரா புடிச்சி காட்டுறேன் பாருங்க!
கவுண்டர்: எம்பிளாய் மெண்ட் ஆபிஸுக்கா?
சத்யராஜ்: ஆன்
கவுண்டர்: போ போ! அங்க பல்லு பகிடு போன கெழவிதான் வருவா! ரெண்டாந்தாரமா வாக்கப்பட்டுக்கோ! :rotfl: