திரு ரவி,
நன்றி! நானும் தங்களுடன் உரையாடுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். மற்றபடி தாங்கள் கூறியபடி எனக்கு பெரிய எழுத்து திறமை எல்லாம் இல்லை, இன்னும் சொல்ல போனால் திரியில் பதிவிட கூட நேரம் இல்லை, வீட்டில் இருக்கும் நேரம் குறைவு இருந்தாலும் பிள்ளைகள் கம்ப்யூட்டர் உபயோகபடுத்திய பின் தான். ஆனால் அலுவலகத்தில் பெரும்பாலும் நமது திரியை படித்துக்கொண்டே இருப்பேன். ஆனால் அங்கு பதிவிட முடியாது, ஆனால் நம் தலைவரை பற்றி எப்போதும் நண்பர்களிடம் விவாதித்து கொண்டிருப்பேன், மற்றபடி உங்கள் அருமையான பதிவுகள் மூலம் திரியின் வேகம் கூடியுள்ளது. தொடர்ந்து தங்கள் பணி சிறக்க வேண்டுகிறேன்.