ஆசை மனதில் கோட்டை கட்டி அன்பு என்னும் தெய்வ மகள்
காலமெல்லாம் துணையிருந்தாள் கனவாகி மறைந்து விட்டாள்
Printable View
ஆசை மனதில் கோட்டை கட்டி அன்பு என்னும் தெய்வ மகள்
காலமெல்லாம் துணையிருந்தாள் கனவாகி மறைந்து விட்டாள்
அன்பு நடமாடும் கலைக்கூடமே ஆசை மழை மேகமே கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே கன்னி தமிழ் மன்றமே
ஆசையில் பிறப்பது துணிவு அந்தத் துணிவினில் பிறப்பது தெளிவு
தெளிவினில் பிறப்பது அறிவு அந்த அறிவினில் அமைவது வாழ்வு
வாழ்வில் சௌபாக்கியம் வந்தது வந்தேன் என்றது தேன் தந்தேன் என்றது என் அங்கமே உன்னிடம் சங்கமம் என் நெஞ்சிலே மங்கையின் குங்குமம்
குங்குமச் சிமிழில் மாதுளை முத்துக்கள் கொட்டிக் கிடப்பதென்ன
அதை மங்களச் சிரிப்பில் மாலைகளாக கட்டி கொடுப்பதென்ன
முத்துக்கள் பதிக்காத கண்ணில் முத்தங்கள் பதிக்கட்டுமா
தித்திக்க திகட்டாத முத்தம் மொத்தத்தில் கொடுக்கட்டுமா
உன் பெண்மை சிவப்பான முத்தம் கொடுக்கட்டுமே
என் கன்னம் கருப்பான கன்னம் சிவக்கட்டுமே...
கருப்பு பேரழகா கண்ணுக்குள்ள நிக்கிறியே ஜோரா கிழிஞ்சிப்புட்டேன் நாரா
கறுப்பு போல ஒரு பேரழகு பூமியெங்கும் இல்ல நீ கர்ணனோட புள்ள
நீ வருவாய் என நானிருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்
நீ வருவாய் என நானிருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்
கண்கள் உறங்கவில்லை இமைகள் தழுவவில்லை
கவிதை எழுத ஒரு வரியும் கிடைக்கவில்லை
அமைதி இழந்த மனம் எதையும் நினைக்கவில்லை
வாராயோ...
https://www.youtube.com/watch?v=LWblg-F5Xnw
அமைதிப் புறாவே அமைதிப் புறாவே அழைக்கின்றேன் உன்னை
நிம்மதியே நிம்மதியே நான் நேசிக்கின்றேன் உன்னை
உன்னை ஒன்று கேட்பேன்
உண்மை சொல்ல வேண்டும்
என்னை பாட சொன்னால்
என்ன பாட தோன்றும்…