மங்கையரில் மகராணி
மாங்கனி போல் பொன்மேனி
எல்லையில்லா கலைவாணி
என்னுயிரே யுவராணி
Printable View
மங்கையரில் மகராணி
மாங்கனி போல் பொன்மேனி
எல்லையில்லா கலைவாணி
என்னுயிரே யுவராணி
பொன் வானில் மீன் உறங்க பூந்தோப்பில் தேன் உறங்க
அன்பே உன் ஞாபகத்தில் எங்கே போய் நான் உறங்க
மீன்கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்
ரதியோ விதியின் பிரிவில் ரதியோ மதனின் நினைவில்
உறவின் சுகமே இரவே தருமே
இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று
அறிவுக்கு ஆயிரம் கண்கள் உறவுக்கு ஒன்றே ஒன்று
ஒன்றே ஒன்று நீ தர வேண்டும்
ஒன்றல்ல நூறாய் நான் தருவேனே
இன்றல்ல நாளை சூடட்டும் மாலை
கேட்டதை தருவேன் நான் தானே
maalai itta mangai yaaro enna pero
andha maaniniyaaL endha ooro
Hi Raj! :)
யாரிவனோ இவன் மன்மதனோ
சுற்றி வரும் சூரன் கெட்டிக்காரன்
வெற்றிக்கொடி வீரன் இவன் வீரன்
கண்ணாளன்
kaNNaaLanE enadhu kaNNai nERROdu kaaNavillai
en kaNgaLai paRiththukkoNdu
Hi Raj, Priya
Hi RC! :)
என் கண்ணை பிடுங்கிக்கொள் பெண்ணே
எனை காதல் குருடன் ஆக்கிவிடு
உன்னை மட்டும் கண்டு கொள்ள
ஒரு செயற்கை கண்ணை பொருத்திவிடு