காயமே இது மெய்யடா இதில்
கண்ணும் கருத்தையும் வைய்யடா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
காயமே இது மெய்யடா இதில்
கண்ணும் கருத்தையும் வைய்யடா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கண்ணுக்குள் கண்ணை வை
நெஞ்சுக்குள் நெஞ்சை வை
உன்னுள்ளே என்னை வை
என்னுள்ளே உன்னை வை
என்னம்மா சிங்காரக் கண்ணம்மா
பக்கம் வந்த பின்னே வெட்கம் வரலாமா
பொத்தி வச்ச மல்லிகை மொட்டு
பூத்திருச்சு வெக்கத்த விட்டு
பேசிப் பேசி ராசியானதே மாமன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மாசி மாசம் ஆளான பொண்ணு
மாமன் எனக்குத்தானே
நாளை எண்ணி நான் காத்திருந்தேன்
மாமன் உனக்குத்தானே
காத்திருந்தேன் காத்திருந்தேன் காலமெல்லாம் பார்த்திருந்தேன்
பார்த்திருந்த காலமெல்லாம் பழம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
எலந்த பழம் எலந்த பழம் உனக்குதான்
செக்க செவெந்த பழம் செவெந்த பழம் உனக்குதான்
குங்கும பூவும் குங்கும பூவும் உனக்குதான்
இந்த கொஞ்சுபுறாவும் கொஞ்சுபுறாவும் உனக்குதான்
கொஞ்சும் புறாவே நெஞ்சோடு நெஞ்சம் ஜகமெங்கணும் உறவாடிடும் ஜாலமீதேதோ
பொங்கும் நிலாவே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
nilavukku enmel ennadi kobam neruppaai eigiradhu indha
Malarukku
மலருக்குத் தென்றல் பகையானால் அது மலர்ந்திடக் கதிரவன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மலருக்குத் தென்றல் பகையானால்
அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு