ஊரு சனம் தூங்கிருச்சு… ஊதக் காத்தும் அடிச்சிருச்சு… பாவி மனம் தூங்கலையே
Printable View
ஊரு சனம் தூங்கிருச்சு… ஊதக் காத்தும் அடிச்சிருச்சு… பாவி மனம் தூங்கலையே
காத்து காத்து ஊதக் காத்தும் வீசுதே
பாத்து பாத்து ஜன்னல் கதவும் சாத்துதே
கதவைச் சாத்தடி கையில் காசில்லாதவன் கடவுள் ஆனாலும்
காசு ஆளூற நாடாச்சு சாமி
காலம் கரையுது முடிவ காமி
சாமிக்கிட்ட சொல்லி வச்சு…
சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே…
இந்த பூமியுள்ள காலம் மட்டும்…
வாழும் இந்த அன்புக் கதையே
செல்லக் கிளியே மெல்ல பேசு தென்றல் காற்றே மெல்ல வீசு
தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே தொடரும் கனவுகள் தொடரட்டுமே
தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ செவ்வானத்தில் வண்ண நிலாவும் சின்னவள்தான் அன்றோ
செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்
சிரித்தது எனைப் பார்த்து
நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது
சிறகை விரித்துப் பறப்போம் நம் உறவில் உலகை அளப்போம்
உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம்