அந்த நிலாவ தான்
நான் கையில புடிச்சேன்
என் ராசாவுக்காக
எங்க எங்க கொஞ்சம்
Printable View
அந்த நிலாவ தான்
நான் கையில புடிச்சேன்
என் ராசாவுக்காக
எங்க எங்க கொஞ்சம்
ஆடட்டுமா கொஞ்சம் பாடட்டுமா
உங்கள் அழகான வதனமதில் ஆனந்தம் உண்டாக
மாங்கல்யம் தவழும் மகராசி வதனம் மலர்ந்தாலே போதும் வேறேது உலகம்
இது வேறுலகம் தனி உலகம் இரவில் விடியும் புது உலகம் சச்சச்சா
வித விதமான மனிதர்கள் கூடும் வேடிக்கை உலகமிதே
இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை
இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை
ஊடல் அவளது வாடிக்கை,
என்னை தந்தேன் காணிக்கை
அவள் ஒரு நவரச நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்
ஒருவர் வாழும் ஆலயம் உருவமில்லா ஆலயம்
கருணை தெய்வம் கைகள் நீட்டி அணைக்க தாவும்
எத்தனை மலர்கள் தாவும் பட்டாம்பூச்சி
அது எத்தனையோ தாவுமடி அன்பு மீனாட்சி
ஆடவரில் எத்தனை பேர் பட்டாம்பூச்சி
தோட்டத்துப் பூவினில் இல்லாதது -
ஒருஏட்டிலும் பாட்டிலும் சொல்லாதது
ஆடையில் ஆடுது வாடையில் வாடுது
ஆனந்த வெள்ளத்தில் நீராடுது.. அது எது ?
ஆடவர் கண்களில் காணாதது -
அதுகாலங்கள் மாறியும் மாறாதது
வாலிபங்கள் ஓடும் வயதாகக் கூடும் ஆனாலும் அன்பு மாறாதது
மாலையிடும் சொந்தம் முடி போட்ட பந்தம் பிரிவென்னும் சொல்லே அறியாதது
அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே
மடி மீது துயில சரசங்கள் பயில மோகங்கள் ஆரம்பமே