https://www.youtube.com/watch?v=RDbyZ1Md1tE
Printable View
Music therapy
https://www.youtube.com/watch?v=zC494RBAM3o
கொஞ்சும் சலங்கை திரைப்படம் ஒருவகையில் தில்லானா மோகனாம்பாள் காவியத்திற்கும் முன்னோடி என்றே சொல்லலாம் காருக்குறிச்சி அருணாசலம் அவர்களின் நாதஸ்வர பிரமிப்பினால் !
தில்லானாவின் நடிகர்திலக நாதஸ்வர நேர்த்தி வாசிப்பளவு காதல் மன்னர் மெனக் கெடவில்லையென்றாலும் பாத்திரப் படைப்பின் நடிப்பு வெளிப்பாட்டில் குறை வைக்கவில்லை !!
தில்லானாவில் சிவாஜி ஜெமினி இணைவு இல்லையென்றாலும் ஒருவகையில் ஏ வி எம் ராஜன் அவர்கள் ஜெமினியை நினைவு படுத்தும் தோற்றத்தில் நடிகர்திலகத்திற்கு
பக்க பலமாக ஊதியிருப்பார் !!
விசித்திரமான ஒற்றுமையும் உண்டு கொஞ்சும் சலங்கையில் ஜெமினியின் நாதசுர பக்க வாத்தியக்காரர்களாக வரும் சாரங்கபாணியும் சக்கரபாணியும் தில்லானாவிலும் பங்கேற்று ஏ பி என்னால் சிறப்பிக்கப் பட்டார்கள் !
தில்லானாவின் துவக்க பாத்திரமே சாரங்கபாணிதான்!!
https://www.youtube.com/watch?v=cPfu1r_NUjw
https://www.youtube.com/watch?v=QyMx9SIcju8
Nostalgic gap filler on Konjum salangai starring GG!
https://www.youtube.com/watch?v=OiiTBs9p8QA
Fantastic support by Kumari kamala in place of Thillaana's Padmini!
https://www.youtube.com/watch?v=n3KI43QJBi4