நினைவுகள் காய்ந்து விடின்Quote:
Originally Posted by VENKIRAJA
பட்டுப் போய் இறந்து விடும்
நிஜங்கள் மட்டுமே இங்கு
காய்த்து, பூத்து, பழுத்து, வீழ்ந்து,
மக்கி மண்ணோடு மண்ணாக
அதைப் பற்றி கவலையற்று
தொடரும் நினைவுகள்..
மலரும் நினைவுகள்..
காகிதப் பூக்களாய் நினைவுகள்
என்றும் வாடாது இளமை கருகாது
மலர்ந்த வண்ணம்! மகிழ்ந்த வண்ணம்!