பூமுடித்து பொட்டுவைத்த வட்டநிலா
புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப்புறா
தீர்த்தக்கரைதனில் காதல் மயக்கங்கள்
தீரும்வரையினில் புது வசந்தவிழா
Printable View
பூமுடித்து பொட்டுவைத்த வட்டநிலா
புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப்புறா
தீர்த்தக்கரைதனில் காதல் மயக்கங்கள்
தீரும்வரையினில் புது வசந்தவிழா
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று என்னை சுட்ட நிலா
ஒரு வானவில் போலே
என் வாழ்விலே வந்தாய்
உன் பார்வையால் எனை வென்றாய்
என் உயிரிலே நீ கலந்தாய்
என் வாழ்விலே வரும் அன்பே வா
கண்ணே வா நிலாமுகம் கண்டேன் வா
ஒரே சுகம் நாம் காண இன்பம்
கண்ணே கலைமானே…
கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே
கலைமானே கலை மானே உன் தலை கோதவா
இறகாலே உன் உடல் நீவவா
தல கோதும் இளங்காத்து சேதி கொண்டு வரும்
மரமாகும் விதை எல்லாம் வாழ சொல்லித்தரும்
விதைத்த விதை தளிராய் எழுந்து
அரும்பி வரும் பொழுது ம்ஹும் ஹும்
பொழுது புலர்ந்ததே மெல்லென எழுவீர், விழிமலரே
எழு வேலைக்காரா எழு வேலைக்காரா இன்றே இன்றே
ஓயாதே சாயாதே வாய் மூடி வாழாதே
Sent from my SM-A736B using Tapatalk