-
vellore records 1
சென்னை TO பெங்களுரு செல்லும் NH ல் காவேரிப்பாக்கம் என்ற இடத்தில ஹோட்டல் குருமா என்னும் பழைய ஹோட்டல் உள்ளது
ஒருமுறை தலைவர் காவேரிப்பாக்கம் விழா ஒன்றில் கலந்துகொள்ள வரும்போது அந்த ஹோட்டல் நடத்திவரும் பாய் தலைவருடன் எடுத்துக்கொண்ட போட்டோ. அந்த போட்டோவை தனது ஹோட்டலில் மாட்டி வைத்து உள்ளார் தலைவரின் பக்தர்.
http://i62.tinypic.com/2rxzb6f.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
-
http://i60.tinypic.com/rt3tz7.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
-
நம் தலைவருடன் இருக்கும் பாய் இவர்தான்
http://i59.tinypic.com/ra2iqh.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
-
REALY SUPPER SIR
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
http://i60.tinypic.com/33emzq8.jpg
ENDRUM ENGAL KULADEIVAM MGR
-
மக்கள் திலகமும் நடிகர் அசோகனும் .......
மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் கூறியது
''ராமனுக்கு பரதன் எப்படியோ மக்கள் திலகத்திற்கு நடிகர் அசோகன் . பாக்தாத் திருடன் முதல்
நினைத்ததை முடிப்பவன் வரை பல படங்களில் தந்தையாக - சகோதரனாக , நண்பனாக - கொடூர
வில்லனாக - நகைச்சுவை வில்லனாக - பல மாறு பட்ட வேடங்களில் வித்தியாசமான குரல்களில்
நடித்து பெயர் பெற்றவர் .
நேற்று இன்று நாளை - படத்தில் எல்லா பாடல்களையும் என்னுடன் அமர்ந்து பாடல்கள் பதிவான
பின் மக்கள் திலகத்திடம் போட்டு காண்பித்து சம்மதம் பெற்று வந்தவர் . பழகுவதற்கு இனிய நண்பர் .
http://i61.tinypic.com/2d6th05.jpg
-
-
-
-
-