https://www.youtube.com/watch?v=bPdI6_0pyCY
Printable View
வெற்றிச்சின்னத்துடன், புரட்சித் தலைவரின் புன்னகை ததும்பும் பூமுகம் தாங்கிய சுவரொட்டிகளும் (தேர்தலுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுவது) அவரது காவியங்களில் இடம் பெற்ற பாடல்களும், அவருக்கென்று இருக்கும் நிலையான மாறாத வாக்கு வங்கியும்தான், தேர்தலில் பெரும் வெற்றி பெற உறுதுணையாக இருந்தது.
எல்லாப் புகழும் எங்கள் குல தெய்வம் எம். ஜி. ஆர். அவர்களுக்கே !
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
MY FAVOURITE FIGHT SCENE IN KADHAL VAGANAM
https://www.youtube.com/watch?v=MpO3yve1zZw
mY FAVOURITE SONG IN KADHAL VAGANAM
https://www.youtube.com/watch?v=Zjji5IRtqto