Dam1 : Krishnaraaja Saagar / Damsel 2 : PadminiQuote:
Dams and Damsels with NT : Part 3 தெய்வ மகன்
நடிகர்திலகம் (ந.தி) பெருமைப்படுத்திய நதி நீர்த்தேக்கங்களும் நங்கையரும்
நீர்த்தேக்கம் 2 சாத்தனூர் அணைக்கட்டு? Vaigai Dam?
நங்கை 1 : ஜெயலலிதா
Quote:
உலக அளவில் ஆஸ்கர் என்னும் ஒரு அளவுகோலில் விருது பெற்ற எந்தவொரு கலைஞரும் கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாத முப்பரிமாண நடிப்பை நல்கிய நடிகர்திலகத்துடன் ஜெயலலிதா இணைந்து தோன்றும் தெய்வமகனில் மனோரம்மியமான காதல் கலாட்டா அரங்கேறும் அணைக்கட்டுப் பின்புலம் சாத்தனூர் டேம் என்று எண்ணுகிறேன்
https://www.youtube.com/watch?v=Josn11_oBqE
https://www.youtube.com/watch?v=V_Ntwjckp6o