டைம்பாஸ் செய்திகள் -19/12/2015
http://i66.tinypic.com/9sunvb.jpg
Printable View
டைம்பாஸ் செய்திகள் -19/12/2015
http://i66.tinypic.com/9sunvb.jpg
அப்துல் கலாம் இலட்சிய இந்திய இயக்கம், இதயக்கனி மாத இதழ் மற்றும்
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பாக வெள்ள நிவாரண மருத்துவ முகாம்
சென்னை சைதாபேட்டை ஜோன்ஸ் சாலையில் ஏராளமான பொதுமக்கள்
ஆதரவுடன் ஞாயிறு (13/12/2015) காலை 9 மணி முதல் பிற்பகல் 2மணி வரை இடைவிடாமல் நடைபெற்றது .
நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு.
http://i64.tinypic.com/fwr3pf.jpg
நிலவேம்பு கசாயம் , பொதுமக்களுக்கு தருவதற்காக தயார் நிலையில் உள்ளவர்கள்
http://i64.tinypic.com/2e1cdmr.jpg
திருவாளர்கள் விஜயன், ராஜ்குமார், நாகராஜன் மற்றும் சிலர்.
http://i68.tinypic.com/2aeqc0i.jpg
மருத்துவ முகாமில் பொதுமக்கள் பங்கேற்ற காட்சி
http://i64.tinypic.com/j0aav5.jpg
மக்கள் திலகத்தின் பக்தர்களே,
வணக்கம்
நாம் அனைவரும் பொன்மனசெம்மலின் பக்தர்கள்.
நமது அன்பு தெய்வத்தின் புகழ் பாட நமக்கு கிடைத்த
அற்புத களம் மையம் நிர்வாகத்தினர் நமக்கு
அளித்துள்ள இந்த திரி.
நம் அனைவரையும் இணைத்த இந்த திரியில் நாம்
மக்கள் திலகத்தின் புகழ் பாட அவரின் அரிய புகைப்படங்கள்
செய்திகள் ஆகியவற்றை பதிவு செய்து இந்த திரியை
பார்வையிடும் பார்வையாளர்கள் பயன்பெறும் வகையில்
திகழவேண்டும்.
தனிமனிதர்களைப்பற்றி, அவர்களின் தனிப்பட்ட செயல்கள்
பற்றி தயவு செய்து பதிவிடவேண்டாம் என்று இந்த திரியின்
நெறியாளர் என்ற முறையில் உங்கள் அனைவரையும்
கேட்டுக்கொள்கிறேன்.
சம்பந்தப்பட்டவரை நேரில் சந்தித்து
உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். நமது அன்புத்தலைவர் -
அவரைப்பற்றி யாராவது அவதூறு பரப்பினால் அவர்
அதைப்பற்றி கவலைகொள்ளாது தமது நல்ல செயல்களில்
மட்டும் கவனம் செலுத்துவார். அதனால் தான் அவர் யாரும்
எட்ட முடியாத உயரத்தில் அன்றும் - இன்றும் - என்றும்
உள்ளார்.
பொன்மனசெம்மலின் நூற்றாண்டு விழாவை
உலகம் வியக்கும் வண்ணம் கொண்டாட நாம்
அனைவரும் தயாராவோம்.
வாழ்க மக்கள் திலகத்தின் புகழ்.
அன்புடன்,
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------