காதல் வந்தால்
சொல்லி அனுப்பு
உயிரோடிருந்தால் வருகிறேன்
என் கண்ணீர் வழியே
உயிரும் வழிய கரையில்
கரைந்து கிடக்கிறேன்
Printable View
காதல் வந்தால்
சொல்லி அனுப்பு
உயிரோடிருந்தால் வருகிறேன்
என் கண்ணீர் வழியே
உயிரும் வழிய கரையில்
கரைந்து கிடக்கிறேன்
சொல்லி அடிப்பேனடி அடிச்சேன்னா நெத்தி அடி தானடி நான்
நான் ஆணையிட்டால்
அது நடந்து விட்டால் இங்கு
ஏழைகள் வேதனைப் பட
மாட்டார்
உயிர் உள்ள
வரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர்க் கடலிலே
விழமாட்டார்
கடலிலே எழும்புற அலைகளை கேளடி ஓ மானே
மீனவர் படுகின்ற அவதிகள் கூறிடும் ஓ மானே
மானே மரகதமே மானே மரகதமே நல்ல திருநாள் இது தென்றல் தமிழ் பாடுது
மரகத மாலை நேரம் மமதைகள் மாய்ந்து வீழும்
மகரந்த சேர்க்கை காதல்தானா
நேரம் வந்தாச்சு
நல்ல யோகம் வந்தாச்சு
நேரம் வந்தாச்சு
நல்ல யோகம் வந்தாச்சு
கூறைப்பட்டு எனக்காக
ட்ரியோட்ரியோட்ரியோட்ரியோ
இந்த குமரிப்பொண்ணு உனக்காக
நல்லது கண்ணே கனவு கனிந்தது நன்றி உனக்கு
உறவில் எழுந்தது அன்பு விளக்கு
விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம்
ஒஹோ ஒஹோ ஹோ ஹோ ஹோ
குலம் விளங்க விளக்கு வைப்போம்
ஒஹோ ஒஹோ ஹோ ஹோ ஹோ
மணி விளக்கின் வாழைப்பூ வாழைப்பூ
திரி எடுத்து நெய் விட்டு நெய் விட்டு
தித்திக்கும் முத்துசுடர் ஆட
மணி விளக்கே மாந்தளிரே மது ரசமே
ரகசியமே
கொலுவிருக்க நானிருக்க
கோபுர வாசல் ஏன் மறைத்தாய்