Vivek is the worst comedian in the history of tamil cinema....the reason being his alleged repeated attacks on kamal.
Printable View
Vivek is the worst comedian in the history of tamil cinema....the reason being his alleged repeated attacks on kamal.
idhu oruuuuuuuuuu nalla kELvi :PQuote:
Originally Posted by dinesh13284
Let us leave it right there Prabhu, as I see it's taking us no where :)Quote:
Originally Posted by Prabhu Ram
OK friends, at leaset from now onwards can we stick to Vivek and Vivek only? :roll: :huh:
:yes:
:wave:
:)
Vanakkam GaptainQuote:
Originally Posted by raaja_rasigan
Oru padaththula namma Gaptain'ku Vivek kadha solluvaarey
Vaare vaa----
//dig
sarna_blr,
Unga avatar :D :D :D :clap:
//dig
Quote:
Originally Posted by joe
//dig
ஆம் என் அவதார்'ஐ மாற்றினேன்
ஏன்
அஜித்'ஐ பிடிக்க வில்லை என்பதற்க்காகாவா
இல்லை
இது அஜித் ரசிகர்களின் ஹப் ஆகிவிடக்கூடாதென்பதற்காக
உனக்கேன் இந்த அக்கரை என்பீர்கள்
நானே பாதிக்கப்பட்டேன்
நேரடியாக பாதிக்க பட்டேன்
விஜ்ய் thread'க்கு போனால்
நீ அஜித் ரசிகன் ஓடு என்கிறார்கள்
விக்ரம் thread'க்கு போனால்
நீ அஜித் ரசிகன் ஓடு என்கிறார்கள்
பாலா thread'க்கு போனால்
நீ அஜித் ரசிகன் ஓடு என்கிறார்கள்
கமல் sir thread'க்கு போனால்
நீ அஜித் ரசிகன் ஓடு என்கிறார்கள்
ரஜினி sir thread'க்கு போனால்
நீ அஜித் ரசிகன் ஓடு என்கிறார்கள்
ஒடினேன் ஓடினேன் thread'இன் கடைசி வரை ஓடினேன்
என் வாட்டத்தை போக்கினீரா
இன்று கைதட்டி சிரிப்பீர்
அதனால்'தான் என் அவதாரை மாற்றினேன்
//dig
Quote:
Originally Posted by sarna_blr
:clap:
:clap:
:clap:
:DQuote:
Originally Posted by VENKIRAJA
Idhu vivek thread illayaa---
adhanaala dhaan
vivek maadhiri pEsi paaththEn
Paalayaththamma padaththula var'ra maadhiri
:lol:Quote:
Originally Posted by sarna_blr
indha nakkaldhanu venanguradhu...
sari Captain threadla irundhu yaravadhu virattinargala :huh: