CR,
இது குறித்த துணைக்கேள்வி ஒன்று ..ஆஸ்கார் என்பது ஒரேயொரு பிரிவைத் தவிர முழுக்க முழுக்க ஹாலிவுடில் படங்களுக்காக தர மதிப்பீட்டு விருது .ஆனால் அவ்வாறு இல்லாமல் உலகம் முழுவதும் இருந்து படங்கள் ஒரே போட்டியில் கலந்து கொள்ளும் விருதுகள் சில இருக்கின்றன .அவைகளுக்கில்லாத மதிப்பு ஹாலிவுட்டை மட்டும் மையமாக கொண்ட ஆஸ்கார் விருதுக்கு கிடைப்பது எதனால் ..ஹாலிவுட் படவுகலகம் உலக அளவில் வர்த்தகத்தில் முதலிடத்தில் இருப்பது தானா?
வர்த்தக ரீதியாக ஆஸ்கார் ஆக பிரபலமாக இருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது .ஆனால் அறிவிஜீவிகள் மத்தியில் ஆஸ்காரை விட அதிகமாக மதிக்கப்படும் உண்மையான சர்வதேச (மொழி வேறுபாடு இல்லாமல் அனைத்து படங்களும் ஒரே இடத்தில் போட்டி போடும்) விருது எதுவும் இருக்கிறதா?